குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 03, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 03, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. உறைந்து கட்டியாக விழும் மழைநீர்.
2. பெத்த மனம் பித்து, --- மனம் கல்லு.
3. நகை திருடனுக்கு ---பு.
4. பலவந்தமாக வெளியேற்றுதல்.
9. செய்த பாவத்திற்கு --- தேடுங்கள்.
14. அக்கறையின்மை.
வலமிருந்து இடம்
7. மந்திரத்தால் --- வரவழைக்க முடியுமா?
8. பெற்றோருக்கு --- பூஜை செய்தான்.
11. '16 வயதினிலே' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயர்.
13. குரங்கு - ஆங்கிலத்தில்.
15. மான் வகை ஒன்று; நடிகையும் கூட.
17. பாலிவுட் நடிகை --- ஷெட்டி.
18. --- பயிர் முளையிலே தெரியும்.
மேலிருந்து கீழ்
1. ரெடிமேட் உடை - ஆங்கிலத்தில்.
3. --- தண்ணீரை குடிப்பதே பாதுகாப்பானது.
9. வசிஷ்டர் வாயால் ----.
12. இது தையல்காரரிடமும் இருக்கும்; மருத்துவரிடமும் இருக்கும்.
14. சர்க்கரை என்றும் சொல்லலாம்.
கீழிருந்து மேல்
4. தீவிரவாதியை ---- காவலில் வைத்து போலீசார் கண்காணித்தனர்.
5. குழந்தையை துாங்க வைக்க பாடப்படுவது - கடைசி எழுத்து இல்லை.
6. தேர்வில் --- அடித்ததால் அபராதம் விதித்தனர்.
7. பெண் என்பதன் வேறு சொல் உள்ள பழம் - சுருக்கமாக.
10. கிளம்பும் போதே ---கல் செய்யாதே.
11. தெருவில் ---க்கு பார்த்துக் கொண்டே போய் கம்பத்தில் மோதிக் கொண்டான்.
15. பல பொருட்களில் ஒன்று கலப்பு.
16. பணம் செலவழித்தது போக மீதி உள்ளது.
18. வருமானத்தை பெருக்க ரயில் இன்ஜின்களில் --- செய்ய திட்டம்.
Comments
Post a Comment