04/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 04, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 04, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. துடைப்பக் கட்டைக்கு பட்டுக் --- எதற்கு ?
3. சிபாரிசு - வேறொரு சொல்.
4. 'சுகியம்' என பேச்சு வழக்கில் சொல்லப்படும் பணியாரத்தின் தூய தமிழ்ப் பெயர் ---ம்.
5. மன்னனை புகழ்ந்து பாடி பரிசு பெறுபவர்.
9. --- பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு.
12. பாலியல் ---த்கார குற்றங்கள் அதிகரிப்பு.
15. பருப்பு - ஹிந்தியில்.
16. அந்தியில் மலரும் மலர் ஒன்று.
17. ராகுவோடு சேர்த்து சொல்லப்படும் கிரகம்.
18. மூன்று மாத காலத்தை இப்படி குறிப்பிடுவர்.
19. --- விமான சேவை துவக்கம்; சர்வதேச அளவில்.

வலமிருந்து இடம்

8. சதுரம், செவ்வகம் போல ஒரு வடிவம்.
11. கவிச்சக்கரவர்த்தி என்றழைக்கப்படுபவர்.
13. சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது, அக்கம் --- கம் பார்க்காதே, ஆளைக்கண்டு மிரளாதே!
14. கிண்டல்.

மேலிருந்து கீழ்

1. புகழ்பெற்ற ஆந்திர நடனம்.
2. மதம் என்றும் சொல்லலாம்.
3. தமிழகத்தில் --- காலம் சிற்பக்கலை தழைத்தோங்கிய காலம்.
5. பேருந்தில் '---- போர்டு' பயணம் அபாயம்.
7. வசனம் - ஆங்கிலத்தில்.
10. 'பன்னீர் மழை சொரியும் மேகங்களே எங்கள் --- மெய்யழகை பாருங்களேன்...' - பக்திப் பாடல்.
12. நல்லவர் போல நடிப்பவரை --- வேஷம் போடுகிறான் என்பர்.
13. 'வாழ்க ---' என்று மூத்தவர், இளையவர்களை ஆசிர்வதிப்பர்.
14. இந்தியா --- நாடு.
17. எவன் எக்--- கெட்டுப் போனால் எனக்கென்ன என்று தன் வேலையை பார்க்கப் போனான்.

கீழிருந்து மேல்

6. கண்ணகி எரித்த நகரம்.
15. விசாரணைக் குழு தன் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் --- செய்தது.
18. தங்கத்தின் தரத்தை இந்த அளவில் மதிப்பிடுவர்.

Comments