05/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 05, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 05, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவத்தின் பிரிவு.
3. பணம் - வேறொரு சொல்.
5. திக்குத்தெரியாத ---- வழி தெரியாது அலைந்தான்.
6. வாரிசு நடிகர் ஒருவர்; சூர்யாவின் சகோதரர்.
10. பாடலில் சரணத்திற்கு முன்பு பாடப்படுவது.
11. உப்பங்கழி ----ல் என்பர்.
17. வெகுகாலம் மக்களிடையே வழங்கி வரப்படும் கருத்துத் தொடர்.
22. ---- புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக் கூடாது.

வலமிருந்து இடம்

4. ----ரத்தால் பால் கொடுத்து வளர்ப்பவள் அன்னை; ரத்தம் - வேறொரு சொல்.
9. அரசனது ஆட்சி.
12. நடந்த கொள்ளையை பற்றி ---- விசாரணை நடந்து வருகிறது.
14. கடுமையான கோபம்.
15. பாதை ----ய கால்கள் ஊர் சென்று சேர்வதில்லையாம்.
16. நள்ளிரவில் ----க செல்ல பயந்தான்.
20. நிகழ்ச்சி.

மேலிருந்து கீழ்

1. பெண்கள் சூடிக் கொள்ளும் மணமில்லாத மலர்.
2. என் கேள்விக்கு என்ன ----?
3. காலண்டர் - தமிழில்.
12. புதுச்சேரி - சுருக்கமாக.
14. உண்ட களைப்பு.

கீழிருந்து மேல்

4. இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க ---- தான் தேவை.
7. நண்பனின் ----பாக சந்திப்புக்கு நான் சென்றேன்.
8. நம் உடலில் ஓடும் சிவப்பு நிற திரவம் ----தம்.
9. குறைவு - எதிர்ச்சொல்.
13. கமல்ஹாசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று, 'சிங்கார ----' - கலைந்துள்ளது.
17. ---- காரியம் சிதறும்.
18. வாழைப்பழ வகை ஒன்று.
19. ----கள் செய்வாரோடு இணங்க வேண்டாம்; மூத்தோர் மொழி - கலைந்துள்ளது.
21. ----ம் பார்த்து காலை விடு.
22. நடந்தாய் ---- காவேரி.

Comments