ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மே 06, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | May 06, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. திருப்பள்ளி எழுச்சி என்றும் இதைக் கூறலாம் (6)
5. -----கத்தில் உள்ள கட்டங்களில் கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் (2)
7. பழநியின் மற்றொரு பெயர் (6)
8. ஐந்து ஆறுகள் கூடுமிடம் தியாகராஜரின் புகழ் பாடும் (5)
10. ----- காரம் என்பது வணங்குவதை குறிக்கும் (3)
11. ----- போன தெய்வம் குறுக்கே வந்தது போல் (5)
13. இதற்காகவா மண்சுமந்தான் ஈசன்! (3)
14. ராமனுடன் காடு சென்றவனின் மனைவி (4)
15. சேரிடம் அறிந்து ----- (2)
17. ----- கணம் இருப்பது போல் அசுர கணமும் உண்டு (2)
18. திருநீறு, திருமண் போன்றவை சமயச் ----- (6)
மேலிருந்து கீழ்
1. தசரதனின் இரு மகன்களுக்குத் தாய் (5)
2. 'நீறில்லா நெற்றி -----' (2)
3. 'நமசிவாய வாழ்க, ----- தாள் வாழ்க' (3)
4. சிவ ஆலயத்தில் இவர் சன்னதியின் முன் பலரும் கைகளால் ஒலி எழுப்புவர் (8)
5. ஜனகனின் மகள் என்பதால் சீதையை இப்படியும் அழைப்பார்கள் (3)
6. மத்வர் பரப்பிய தத்துவம் (4)
7. முருகன் படைவீடுகளின் எண்ணிக்கை (2)
9. 'அம்மையே அப்பா ----- மணியே' என்று உருகினார் மாணிக்கவாசகர் (4)
10. கடக ராசிக்கான உயிரினம் (3)
11. வென்னீர் வெப்பம் என்றால் சந்தனம்? (5)
12. யார் சேர்ந்தால் முதற்கடவுள் (3)
15. 'குருபரன் பழநிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை ----- போற்றி!' என்பது கந்தர் சஷ்டி கவச வரி (3)
16. அலைபாயும் மனதைத் தடுத்து நிறுத்தவல்ல -----கூரம் கடவுள் நாமம் (2)
Comments
Post a Comment