06/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 06, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 06, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மரபு சார்ந்த பழக்கவழக்கங்களை இப்படிச் சொல்வர்.
11. 'தினமலர்' நாளிதழோடு வாரந்தோறும் மலர்வது ---- மலர்.
13. துாது செல்பவன்.
16. ‘ஓடுற ----யில ஒரு நரி கிழ நரி தான்...' - ஒரு பாடல்.
17. வழித்தடம் - ஆங்கிலத்தில்.
19. வீடு ----, விற்க இங்கு அணுகவும்.
21. ---- பழக்கம் சுடுகாடு மட்டும்.

வலமிருந்து இடம்

3. காலால் அடிப்பதை இப்படிச் சொல்வர்.
4.' ----- கால நதிகளிலே...' - 'மூன்று முடிச்சு' படப்பாடல்.
8. அலுவலகத்திற்கு நேரங்---- வந்தவனை விடுமுறை கொடுத்து அனுப்பினர்.
10. சினேகம் - எதிர்ச்சொல்.
12. வணக்கம் சொல்லும் முறைகளுள் ஒன்று.
18. புடவை.
22. ஒரு துறையில் மிகப் பெரிய அறிஞராக விளங்குபவரை இப்படிச் சொல்லலாம்.

மேலிருந்து கீழ்

1. இதை வெட்டி விற்றதால் பிரபலமானவன் வீரப்பன்.
2. சில ஆட்டோ ஓட்டுனர்கள் ---- என்றால் இலவசமாக வருவர்.
3. பள்ளிக்கு விடுமுறை என்றவுடன் மாணவர்களிடம் ---- கரை புரண்டு ஓடியது.
6. சங்கீதத் துறையில் வல்லுனரை இப்படி அழைப்பர்.
7. ----டு ஒத்து வாழ்.
9. அவள் அணிந்திருந்த பட்டுப்புடவையின் சரிகை ----தகவென மின்னியது.
10. காமராஜர் பிறந்த ஊர்.
14. அவன் கட்டுரையில் வரிக்கு ---- எழுத்துப் பிழை இருந்தது.
15. கடினமான செயலை செய்யச் சொல்லி விடுக்கும் அறைகூவல்; கமல்ஹாசன் 'பிக்பாக்கெட்' மன்னனாக நடித்திருந்த திரைப்படமும் கூட.
18. மார்வாடி - வேறொரு சொல் -----டு.
20. தென்னை மரத்தில் ----னால் தான் தேங்காய் பறிக்க முடியும்.

கீழிருந்து மேல்

5. கற்பனையில் கட்டுவது ----க்கோட்டை.
21. திட்டங்கள் போடும் போது ---- நோக்கு பார்வையோடு போட வேண்டும்.
22. பேய்களை விரட்டுபவன்.

Comments