குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 07, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 07, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள --- மன்றம் தேவைப்படுகிறது; சிரிப்பு.
3. 'வாழ நினைத்தால் ----' நம்பிக்கை பாடல்.
5. --- தவறினால் மரணம் - சர்க்கஸ்காரர்களின் வாழ்க்கை
6. அம்பு.
18. தேவதை - ஆங்கிலத்தில்.
19. துடுப்பால் தள்ளப்படும் படகு.
வலமிருந்து இடம்
8. பாக்யராஜ் இயக்கி, நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
10. நள்ளிரவு - வேறொரு சொல்.
11. கை விலங்கு - இப்படியும் சொல்லலாம்.
13. அரசனுக்கு குருவாக இருப்பவர்.
15. மாணவன் - பன்மையில்.
17. குழுவாக இருப்பது கூட்டம் என்றும் சொல்லலாம்!
22. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
மேலிருந்து கீழ்
1. தேவியிடம் --- அருள வேண்டினான்.
2. முதல் எழுத்தை 'சு' எனக் கொண்டால், காய்ச்சல் - வேறொரு சொல்; பேச்சு வழக்கு.
8. 'சின்னக்குயில்' என்றழைக்கப்படும் திரைப்பட பின்னணி பாடகி.
9. இளவரசி - ஆண் பால்.
12. தண்ணீர் - வட மொழியில்.
18. மேலே ஏற பயன்படுவது.
கீழிருந்து மேல்
4. ---ம் நழுவி பாலில் விழுந்தது போல.
7. சரஸ்வதி கடவுளின் கரங்களில் தவழும் இசைக்கருவி.
10. முன்காலத்தில் போரில் இறந்த வீரனின் நினைவாக நடுகின்ற கல்.
14. ஒரு --- மூடினாலும், இன்னொரு கதவு திறக்குமாம்.
16. பெரிய திருட்டு.
20. மனிதனுக்கு இது 32 இருக்கிறதாம்.
21. மூலத்திலிருந்து அதை போன்று உருவாக்கப்படும் பிரதி.
22. அகதிகளை ---ம் பணி தொடர்கிறது.
Comments
Post a Comment