08/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 08, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 08, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தம்பி - வேறொரு சொல்.
4. காந்திஜியின் தண்டி யாத்திரையுடன் தொடர்புடைய உணவுப்பொருள்.
6. நடந்து செல்பவன்.
7. ஒலிகளை பதிவு செய்வது.
11. தசைநார்கள் புரண்டு விடுதல்.
15. சில வீட்டு உரிமையாளர்கள் சுவரில் இது அடிக்கக்கூடாது என நிபந்தனை போடுவர்.
16. முதல் எழுத்தை 'ச' எனப் படித்தால் சட்டை - ஆங்கிலத்தில்.
18. கோழை பல முறை இறக்கிறான்; ஆனால் --- ஒரு முறை தான் இறக்கிறான்.

வலமிருந்து இடம்

9. துவரம் பருப்பு - சுருக்கமாக.
10. உப்பில்லா பண்டம் ---யிலே.
12. ஆறு மாத கால அளவை இப்படி குறிப்பிடுவர்.
13. பிச்சை எடுப்பது ---லமாம்.
19. தேர் ஓட்டுபவன் தேரோட்டி என்றால், கார் ஓட்டுபவன் ---.

மேலிருந்து கீழ்

1. சட்டசபையில் --- மசோதா நிறைவேறியது. குறிப்பிட்ட பிரிவினருக்கே கொடுக்கப்படும் சலுகை.
2. வானம் ---படும்...
3. வார்த்தைக்கு வார்த்தை பொருள் விளக்குதல்.
4. ---ப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காதாம்.
5. பட்டா இல்லாத நிலம்.
6. அரை.
8. நுாலை பற்றி பதிப்பாளரின் உரை.
11. பொது சுவர்களில் --- ஒட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது; போஸ்டர் - தமிழில்.
12. --- அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

கீழிருந்து மேல்

13. ‘சொன்னபடி --- மக்கர் பண்ணாதே...' சிங்காரவேலன் திரைப்படம் பாடல்.
14. --- ணை நம்பாதே, உன்னை ஏமாற்றுமாம்.
17. வானிலிருந்து கொட்டும் தண்ணீர்.
18. வெட்டித்தனமாக --- பேச்சு பேசி, பொழுதை கழிக்கும் வீணர்களும் இருக்கின்றனர்.
19. காதில் அணியும் நகை; கம்மல்.

Comments