தினமலர் - வாரமலர் - மே 08, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.பெண்களின் ஒன்பது நாள் பண்டிகை --.
4.பூமிக்குள் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், மக்கள் --க்கு வைக்கப்பட்டிருந்தன.
6.மாறு--- போட்டியில் முதல் பரிசு பெற்றான், அந்த மாணவன்.
9.தமிழகத்தில், அதிக வருமானம் ஈட்டும் முருகன் தலம்.
11.--- கூடி தேர் இழுத்தனர்.
16.நீண்ட சட்டை.
18.தேவலோகத்து மரங்களில் ஒன்று; கே.ஆர்.விஜயா, நடிகையாக அறிமுகமான திரைப்படமும் கூட.
வலமிருந்து இடம்:
7.கங்கை கரையில் அமைந்துள்ள இந்துக்களின் புனித தலம்.
13.கொலையின் ---- விளங்கவில்லை.
14.ஜெமினிகணேசன் நாதஸ்வர கலைஞராக நடித்திருந்த திரைப்படம்; -- சலங்கை.
15.கேள்விச் சொல்; '--'நீ? திகில் படம் ஒன்றும் கூட.
19. 'இது' ஏற்றி வைத்தால் வெளிச்சம் கிடைக்கும்.
மேலிருந்து கீழ்:
1.ஒன்பது வகையான ரத்தினங்கள்; ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படமும் கூட.
2.மந்திராலய மகான்; ரஜினியின், 100வது திரைப்படமும் கூட, ஸ்ரீ----.
3.ஏழுமலையான் குடி கொண்டுள்ள இடம்.
5.மருத்துவ குணம் கொண்ட கீரை வகை ஒன்று.
10.பெயர் - பேச்சு வழக்கு, '-- சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்' என்பது தம்பதிகளின் ஆசை.
11.நகைச்சுவைத் திரைப்படம்; '-- வரை உறவு'.
12. திரைப்படத்தில் பிரபல நடிகரோடு -- பல துணை நடிகர்களும் நடித்துள்ளனர்; கலைந்துள்ளது.
13.அம்மாவை, குழந்தைகள் ஆங்கிலத்தில் செல்லமாக இப்படி அழைப்பர்; கடைசி எழுத்து இல்லை.
14.தமிழகத்தின் ஒரு பகுதி.
17.உதை - ஆங்கிலத்தில்.
கீழிருந்து மேல்:
8.கமலஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருந்த திரைப்படம்; --- சண்முகி.
16.குழந்தைகளை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் ஒன்று.
19.மதுரையில் சிவபெருமான் நடத்தியது; சிவனாக சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம்; திரு------------.
Comments
Post a Comment