09/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 09, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 09, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சாப்ட்வேர் - தமிழில்.
10. நீண்ட தூர பயணத்திற்கு --- பயணம் தான் உகந்தது.
12. மேஜிக்கில் மந்திரம் கால்படி --- முக்கால் படி.
18. பெண்கள் கண்களில் இட்டுக் கொள்வது.

வலமிருந்து இடம்

4. ராஜா தேசிங்கு ஆண்டதாக சொல்லப்படும் பகுதி.
5. ஹிந்தியில், இல்லை.
6. ராட்சத பாம்பு; திரைப்படமாகவும் வந்திருக்கிறது.
7. நெட்டை – எதிர்ச்சொல்; சிறு நீர் நிலையையும் குறிக்கும்; கலைந்துள்ளது.
8. தண்டனை; அபராதம் - ஆங்கிலத்தில்.
9. அமெரிக்கப் பணம்.
11. போதைப்பொருட்கள் --யை மயக்கும்.
15. --யை வாங்கிவிட்டாராம்; தூக்கத்தை வாங்க முடியவில்லையாம்.
17. மனிதன் - வேறொரு சொல்.
20. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ள சென்னையின் புறநகர் பகுதி.

மேலிருந்து கீழ்

1. மகா நடிகரின் புதிய திரைப்படம் --- ஆனது.
2. விரோதத்தின் காரணமாக அவன் மீது -- வழக்கு போட்டான்.
3. பெரிய - எதிர்ச்சொல்; சிறிய என்றும் சொல்லலாம்.
5. உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் ---ப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
6. தர்மம் - எதிர்ச்சொல்.
7. குடிசை.
15. மிருதுத்தன்மை ; சாப்ட் - தமிழில்.
16. உன்னை --- அடைந்தேன்...

கீழிருந்து மேல்

13. பேரழகிக்கு உதாரணம் இவள் தான்.
14. போலீஸ்காரன் கண்ணில்பட்ட திருடன் பாடு --- தான்; தவிப்பு, அவதி.
17. வீட்டிற்கு வந்த விருந்தினரிடம் கேட்கும் முதல் கேள்வி / விசாரிப்பு.
18. ---யானாலும் கசக்கிக்கட்டு; கந்தல் துணி.
19. டைட் என்பதன் எதிர்ப்பதம் ஆங்கிலத்தில்,

Comments