குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 10, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 10, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. --- நான்கு; திக்குகள் என்றும் சொல்லலாம்.
3. யாத்ரீகர்கள் பயணத்தின் போது இலவசமாக தங்கும் இடம்.
5. இனிப்பு லட்டு என்றால்; --- பாகற்காய்.
11. 'அலைபாயுதே' பட நாயகன்.
12. கடல் அலைகள் கரையை -- விட்டு சென்றன.
13. கடந்து சென்ற ஆங்கில மாதம் ---ரல்.
வலமிருந்து இடம்
4. அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம்; முதல் இரண்டு எழுத்து புதுசு என்பதன் ஆங்கில சொல்லாக அமைந்துள்ளது.
6. மயிலுக்கு மற்றொரு பெயர்.
9. அம்பேத்கர் --- நாடு சென்று மேற்கல்வி பயின்றார்.
16. ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற் --- என அழைக்கப்பட்டது தஞ்சாவூர்.
மேலிருந்து கீழ்
1. --- ஓடியும் திரவியம் தேடு.
2. திருமணம் - வேறொரு சொல்.
3. உடன்பிறந்தவன் - ---தரன்.
4. ‘நிலா நிலா ஓடி வா... ---மல் ஓடி வா...' - பாப்பா பாடல் ஒன்று.
9. கார்த்திக் நடித்திருந்த திரைப்படம் ஒன்று ---க்குடி; கலைந்துள்ளது.
11. இந்தியா பல --- கொண்டது.
12. பருத்து முன் தள்ளி காணப்படும் வயிறு.
கீழிருந்து மேல்
7. பெண் தெய்வம் ஒன்று; சிவாஜி கணேசன் அறிமுகமான திரைப்படமும் கூட.
8. அதிசயம் - வேறொரு சொல்.
10. கடவுளை வேண்டி --- விமோசனம் பெற்றான்.
14. பட்ஜெட்டில் விழுவது; அரசியல்வாதிகள் தோளில் இருப்பது.
15. பெரியவர் - எதிர்ச்சொல்.
16. நிலத்தை உழுவதற்கு பயன்படுத்துவது.
Comments
Post a Comment