குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 11, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 11, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ‘பயோலி எக்ஸ்பிரஸ்' என்றழைக்கப்படும் இந்திய தடகள வீராங்கனை.
2. கருமிக்கு எதிரானவன்.
5. தீய சக்திகள் நம்மை அண்டாமல் -----க்கணும்.
6. சோர்வு.
12. தலைவன் - பெண் பால்.
14. எந்த வேலையிலும் -----தேவை; கலைந்துள்ளது.
16. சன்னியாசிகள் உடையின் நிறம்.
19. தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்று.
வலமிருந்து இடம்
3. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, முக்கிய சந்திப்புகளில் மேம்---- அமைத்தல் வேண்டும்.
4. உவமைக் கவிஞர் என அழைக்கப்பட்டவர்.
9. குளிர்ச்சியானது.
11. 'வீடியோ கேமரா'வில் படம் பிடிப்பது.
15. வனம்.
17. உண்ட ----- தொண்டனுக்கு உண்டு.
18. சிவப்பு கலந்த நீலம்; பொதுவாக கத்திரிக்காய் இந்த நிறத்தில் வரும்.
மேலிருந்து கீழ்
1. ----- இல்லாமல் உள்ளே வரக்கூடாது.
10. மரங்கள் மிகுந்து நிழல் தரும் இடம்.
12. உற்பத்தி குறைந்தால் பொருட்களுக்கு ---- ஏற்படும்.
13. நூல் விலை அதிகரிப்பால், பட்டுச்சேலை ---- அதிகரிக்கலாம்.
15. எருது.
17. சொப்பனம்.
18. நகரம்.
கீழிருந்து மேல்
4. கடினம் - எதிர்ச்சொல் ---பம்.
7.-----ன உணவு உண்டால், ஆரோக்கியமாக வாழலாம்.
8. பராக்கிரமம்.
11. உயர்வானது - பேச்சு வழக்கு.
14. பத்திரிகைகளுக்கு பிரபலங்களை பேட்டி கண்டு தருபவர்.
19. பட்டாசு நகரம் என்று அழைக்கப்படுவது
20. அரிசியில் இது இருக்கலாம்; சிறுநீரகத்தில் இருக்கக்கூடாது.
21. நிலத்தை தானமாக கொடுப்பது.
Comments
Post a Comment