குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 12, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 12, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. யோக சூத்திரங்களை எழுதியவர்.
2. கத்தரி வெயில் ------- வாங்குகிறது.
5. ------- உதவிக்கு 100.
9. ஆக்கிரமிப்புகளை அகற்ற -----யாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
16. பள்ளிகளில் ----- வகுப்புகள் அவசியம்.
வலமிருந்து இடம்
6. பயம் - எதிர்ச்சொல்.
8. கடைசி எழுத்தை ‘ணி' யாகக் கொண்டால், தரையில் அமரும் போது பயன்படுத்தப்படும் பலகை.
10. ஆசியா ----- இந்தியாவை உள்ளடக்கியது.
11. ஆற்று நீரை சேமிக்க குறுக்கே ----- கட்ட வேண்டியது அவசியம்.
13. ரவிச்சந்திரன் - ஜெயலலிதா நடித்திருந்த திரைப்படம் --- பெண்.
14. சிறுவன்.
15. கேள்விச்சொல் ஒன்று.
17. எந்த வேலையில் இறங்கும் முன்பும் நன்கு --- செய்து இறங்க வேண்டும்.
மேலிருந்து கீழ்
1. பத்து துதிப் பாடல்களை கொண்ட தொகுதி.
3. துாக்கம் - வேறொரு சொல்.
4. முனிவரோடு சம்பந்தப்பட்டது.
6. தலைவலிக்கு ---- தேய்த்துக் கொள்வது பலன் கிடைக்கும்.
8. புழைக்கடை; பசுக்கொட்டில் என்றும் சொல்லலாம்.
9. தந்தை --- வேறொரு சொல்.
12.மலைக்கு எதிரானது.
15. ஒரு வகை மீன்.
கீழிருந்து மேல்
7. சோழ அரசன் ஒருவன் ----லன்.
11. வனப்பகுதியில் ---- மரங்களை அகற்ற வேண்டும்.
13. ஆடு பகையாம்; ---- உறவாம்.
16. புலன் ------ -விஜயகாந்த் நடித்திருந்த திரைப்படம்.
17. ---சனம், உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை.
Comments
Post a Comment