13/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 13, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 13, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. அசல் - எதிர்ச்சொல்.
3. விஷ்ணு கரங்களில் தவழ்வது -----, சக்கரம்.
4. வாழ்வில் சுகமாக இருப்பவன்.
8. கோப்பை.
11. பயன்படுத்தப்படாத திறந்த வெளியிடம்.
12. முரளி வாரிசு அதர்வா அறிமுகமான திரைப்படம்.
13. உறவினர்கள் நம் வீட்டுக்கு --- தருவது, நமக்கு மகிழ்ச்சியை தரும்.
16. சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருள்.
17. பாரதி, பராசக்தியிடம் கேட்டது ----- நிலம்.
18. வெளிச்சம்.
20. இந்தியாவில் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை நிறுவியவர், ரவீந்திரநாத் -----.
22. விடு - எதிர்ச்சொல்.
23. மனிதனுக்கு இது ஆறு உள்ளதாம்.

வலமிருந்து இடம்

2. வேலியில் போகும் இதை பிடித்து மடியில் போட்டுக் கொள்ளலாமா?
9. ஒன்றுபட்டு ---- மிக்க பாரதத்தை உருவாக்குவோம்.
19. யோசிக்காமல் செல்லும் மக்களை --டு மந்தைக் கூட்டம் என்பர்.

மேலிருந்து கீழ்

1. விஷம்.
2. கூக்குரல்.
5. தயிர் - ஆங்கிலத்தில்.
8. திருடனை சங்--யால் பிணைத்து, இழுத்து சென்றனர்.
10. சுதந்திர போராட்டத்தை பின்னணியாக கொண்ட திரைப்படம் சிவகங்கை ----.
11. பொன்னிற சிறகுகள் கொண்ட வண்டு.
14. பாதையை இடம் காட்டும் பலகை.
18. அடமானம் வைத்தல் ---- வைத்தல்.

கீழிருந்து மேல்

6. முகப்பு.
7. -----கார சென்னை திட்டம் துவக்கம்.
9. கண்ணனை கார் ---- என்றும் அழைப்போம்.
12. இதுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
15. பழங்கால நாணய முறை; ரூபாயின் பதினாறில் ஒரு பங்கு.
19. உழுவார் உலகத்தார்க்கு ---- - குறள்.
21. தெருக்கூத்தில் நடிப்பவன்.
24. சிவாஜி கணேசன் - விஜய் இணைந்து நடித்திருந்த ஒரே திரைப்படம் ஒன்ஸ் -----.

Comments