குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 14, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 14, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சென்னை மாநகராட்சியின் தற்போதைய மேயர்.
8. உளவு; ஒற்று.
11. '----- நின்னு போச்சு...' பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த திரைப்படம்.
14. மானமுள்ள மான் --- மான்.
16. வீரன் இடையில் அணிந்திருக்கும் வாள்.
20. இரண்டெழுத்து தத்துவஞானி.
21. புரட்சியால் கியூபா நாட்டை கைப்பற்றி அதிபர் ஆனவர்: பிடல் --------.
வலமிருந்து இடம்
4. 133 அதிகாரங்களை உடைய நுால்.
5. தூண்டிலில் ------ வைத்து மீன் பிடிப்பர்.
7. ஒரு துறையில் சிறப்பு பெற்றிருப்பது.
9, செங்கல் தயாராகும் இடம்.
10. சுண்டலில் தேங்காய், மாங்காயுடன் இதுவும் இருக்கும் - கலைந்துள்ளது.
12. ----- செய்தால் கோபம் வராதாம்.
13. நமக்குள்ள -----மையை கேட்டு பெறுவோம்.
18. ஒரு வகை மரம்.
மேலிருந்து கீழ்
1. ----- பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவர்.
2. வீணை போன்ற இசைக்கருவி.
3. அவன் அறிவை மெச்சி தங்கள் ---- சேர்த்துக் கொண்டனர்.
4. சாவி - வேறொரு தமிழ்ச்சொல்.
13. வெளியே - எதிர்ச்சொல்.
14. குதிரை ----க்கும்.
15. புரட்சியின் பெயரில் நாட்டில் ---- முறை தலைவிரித்தாடியது.
கீழிருந்து மேல்
5. புத்தகம் - ஆங்கிலத்தில்.
6. 'திரு-----' - பக்தி திரைப்படம் ஒன்று.
12. ---- போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டு தான் இருக்கு.
16. மாற்று அறிய உதவும் ஆணி.
17. பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் என புகழ் பெற்றிருந்தவர் பெயரின் பின்பாதி -----யார்.
19. இது வைத்து பழங்களை பழுக்க வைப்பது குற்றம்.
20. சட்டைப் பையில் ----- இருந்ததால் காசு தங்கவில்லை.
22. -----யில் இருந்தால் ரோமானியனாக இரு என்று சொல்வர்.
Comments
Post a Comment