15/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 15, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 15, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. உலக மக்களுக்கிடையே இருக்க வேண்டிய உணர்வு.
3. சூனிய வித்தையில் ஏவப்படும் தேவதை.
10. பெண்களுக்கெல்லாம் அரசி.
12. கோடைக்கேற்ற சுவையான பானம்.
13. மா பிஞ்சு.
15. ---த்த மரம் தான் கல்லடி படும்.
16. உறக்கம்.
18. நிறை - எதிர்ச்சொல்.

வலமிருந்து இடம்

4. ஆடை - வேறொரு சொல் ---ரம்.
6. சிவனை வணங்கும் பக்தர்.
8. நோயாளிக்கு இசைந்த உணவு.
9. காய், கறி, பழங்கள் பயிரிட்டுள்ள நிலம்.
14. பொருட்காட்சிக்கு --- இலவசம்.

மேலிருந்து கீழ்

1. நடுத்தரம்.
2. தேவ மருத்துவர்.
3. டி.எம்.சவுந்தரராஜன் சிறந்த ---ணி பாடகராக புகழ் பெற்றவர்.
5. கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் ---சி நிலவியது.
8. சொந்தம் - வேறொரு சொல் ---ம்.
9. பின் வருவது பற்றிய முன்னுரை.
10. உடம்பு குணமாக மருத்துவர் தருவது மருந்து, ---.
15. கழுத்தெலும்பு - ----- எலும்பு.

கீழிருந்து மேல்

6. மிளகாய் - ஆங்கிலத்தில்.
7. களைப்பு.
14. நோய்வாய்ப்பட்டவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வது.
16. கல்யாண உடன்படிக்கை சடங்கு --- தாம்பூலம்.
17. விண்ணப்பம்.

Comments