தினமலர் - வாரமலர் - மே 15, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.உலகளவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும், 'புக்கர்' விருதை, 1997ல் பெற்ற இந்திய பெண் எழுத்தாளர்;--ராய்.
4.திருப்பதிக்கே ---- ?
7.சோறு - இப்படியும் சொல்வர்; சா--.
9.கூட்டம்.
10.செய்தி - பேச்சு வழக்கு.
11.கடையடைப்பு.
12.பெண்ணை --- போல வளர்த்து பூனை கையில் கொடுப்பரா!
14 . பாட்மிண்டன் விளையாட்டில் சாதனை படைத்து வரும் ஆந்திராவை சேர்ந்த வீராங்கனை ----.
17.இசையால் கண்ணனை துதித்தவள்.
19. '-- இவன்?'
வலமிருந்து இடம்:
3.செல்வி - ஆண் பால்.
5.அன்று --, இன்று கோல்கட்டா என்று பெயர் மாறி விட்டது.
8.புடவை - ஆங்கிலத்தில்.
13.நோயாளியை பார்க்க போகும்போது, --துக்குடி பழத்தை எடுத்துச் செல்வர்.
16.காந்திஜியின் மனைவி பெயர், ---பாய்.
20.ஒலிம்பிக் இறகுப் பந்து போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் --- நோவல்.
மேலிருந்து கீழ்:
1.அத்தை மகன்.
2.நெற்றிப் பொட்டு.
3.மகாகவி பாரதியாரின் மனைவி.
17.ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் நாயகியாகவும் நடித்தவர்.
கீழிருந்து மேல்:
6.அகங்காரம் - வேறொரு சொல், சரியாக இல்லை.
7.பொற்கொல்லன்.
8.பாம்பு வகை ஒன்று.
11.தசம்.
14.இதுவும் கைப்பழக்கமாம்.
15.குழந்தையை இதில் போட்டு ஆட்டி துாங்க வைப்பர்.
18.இரு நோபல் பரிசுகளை பெற்ற முதல் பெண்.
19.காதல் கோட்டை திரைப்படத்தை இயக்கியவர்.
20.பெண்கள் முன்பெல்லாம், நெற்றிக்கு இதனால் பொட்டு வைத்துக் கொள்வர்.
Comments
Post a Comment