குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 16, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 16, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அயல்நாடுகளை இப்படியும் சொல்லலாம்.
4. வழிப்போக்கனிடம் --- கத்தையாக கள்ளநோட்டு பிடிபட்டது.
8. குரங்கு மரத்துக்கு மரம் --- விளையாடும்.
15. ஆணை.
வலமிருந்து இடம்
5. இலவச பொருட்கள் வாங்க கூட்டத்தில் ---யடித்துச் சென்றனர்.
6. கலையை ரசிப்பவன் --- ரசிகன்.
7. அடுப்பெரிக்க உதவும்.
9. பூவோடு சேர்ந்த இதுவும் மணக்கும்.
10. வெற்றி - எதிர்ச்சொல்.
11. ஊருக்கு சென்று திருவிழாவை --- மகிழ்ந்தோம்.
13. எல்லா ---- இறைவனுக்கே.
14. ருசியான மீன் வகை.
16. ஜெய் ஜவான் தொடர்வது ஜெய் ---.
17. கரை புரண்டு ஓடும் ஆறு.
20. புகழ்பெற்ற மேற்கு வங்க திரையுலக இயக்குனர்.
மேலிருந்து கீழ்
1. தானத்தில் சிறந்தது ---.
2. நகைச்சுவை நடிகர் ஒருவரின் அடை மொழி ---ப்பெட்டி.
3. தமிழில் வெளிவந்த முதல் '3டி' தொழில் நுட்ப திரைப்படம் '--- குட்டி சாத்தான்!'
4. பாக்கு மரம் என்றும் சொல்லலாம்.
6. சாண்டில்யன் எழுதிய சரித்திர நாவல் ஒன்று.
9. --- ஜோதிடம் வைத்தீஸ்வரன் கோவிலில் பிரபலமானது.
11. கொள்ளைக்காரன் என்பதன் பெண் பால்.
14. ---தாலும் அனைவருக்கும் நல்லது நினைக்க வேண்டும்.
15. எமன் கையிலிருந்து வீசப்படுவது பாசக் ----.
கீழிருந்து மேல்
7. அதிசயம்.
12. கவிதைகள் எழுதுபவர் - சுருக்கமாக.
18. செயற்கை பட்டு இழை நுால்.
19. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பின்னணி பாடகி.
21. ஆண் வகை ஆடு.
Comments
Post a Comment