குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 17, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 17, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கோடை --- காலம் என்றும் அழைக்கப்படும்.
2. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக அளவிலான விளையாட்டுப் போட்டி.
5. கைலியை இப்படியும் சொல்லலாம்.
6. குளிர்காற்றை தரும் கருவி - ஆங்கிலத்தில் சுருக்கமாக.
8. அறிவுரை - வேறொரு சொல்.
9. நகை செய்வதற்காக பெற்றுக் கொள்ளும் கூலி.
15. செவ்வாய் கிரகம் இப்படி அழைக்கப்படும்.
வலமிருந்து இடம்
10. நடனம்.
14. திருடரின் கடப்பாரை.
17. உலகம் - வடமொழி சொல்.
மேலிருந்து கீழ்
1. உள்புறம் - எதிர்ச்சொல்.
4. வீட்டிற்குள் வருபவர்கள் கால்களை சுத்தப்படுத்திக் கொள்ள வாசற்படியில் போட்டிருப்பது.
6. தாறுமாறு.
12. தாயைக் காத்தவன்.
14. பாரம்.
கீழிருந்து மேல்
3. கணினி யுகத்தில் உலகம் --- கையில்.
7. பட்டு - ஆங்கிலத்தில்.
9. வளர்ப்புத்தாய்.
10. கடவுள் இல்லை எனும் பிரிவு.
11. ---- சொற்களை கேட்காதே.
13. நீதிமன்றம் - ஆங்கிலத்தில்.
15. ரத்தத்தை உறிஞ்சும் ஒரு பூச்சி இனம்.
16. கடற்கரை சோலை.
17. சாலை போட உதவும் பொடிக் கற்கள்.
Comments
Post a Comment