குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 18, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 18, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலையில் சத்தான ---- வழங்கப்படும்.
2. 6 - 12 வயது குழந்தைகளுக்கு ----- டிக்கெட் சலுகை வழங்கப்படும்.
7. சொறி, சிரங்கு போல இதுவும் ஒன்று.
15. நறுமணம் எதிர்ச்சொல் --- நாற்றம்.
18. மோட்டார் வண்டியின் டயர் இதனால் தயாரிக்கப்படுகிறது.
20. சமீபத்தில் வங்கக் கடலில் உருவான புயல்.
22. பெருகு.
வலமிருந்து இடம்
5. கணினியோடு தொடர்புடைய ஒன்று.
6. ஒரு --- பையிலே இவர் குடியிருப்பாம்.
9. சீதையின் இன்னொரு பெயர்.
10. நீரில்லா --- பாழ்.
11. உடைத்த துண்டின் வேறு சொல் ---ல்.
12. ஒருவர் செய்த உதவிக்கு நாம் கூறுவது.
13. சிங்கம் - வேறொரு சொல்.
17. பூமியையும், அதை சார்ந்துள்ளவற்றையும் பற்றிய படிப்பு.
19. முதல் செலவு ---ப்பாக இருக்கட்டும்.
21. உட்கார் - இன்னொரு சொல்.
மேலிருந்து கீழ்
1. தமிழ்நாடு என்ற சொல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்.
2. தம்பியை இப்படியும் அழைப்பர்.
6. --- மழை குளிர்ச்சியை தந்தது.
8. முளையிலே --- எறி.
17. நாம் வாழும் கிரகம்.
19. சேருமிடம் அறிந்து ---.
கீழிருந்து மேல்
3. இறங்கு - எதிர்ச்சொல்.
4. மீன் வகை ஒன்று அ----.
5. மெட்ரோ ரயில் நிலையத்தில் -- நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
12. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படும் நுால்.
13. பழநியின் வேறொரு பெயர்.
14. -------ற் புகழுடன் தோன்றுக...
16.அடிக்கடி கோபம் கொள்பவனை முன் ----- என்பர்.
21. தேவர் அல்ல.
23. மொட்டை அடித்துக் கொண்டவர்கள் -----க்காக சந்தனம் தடவிக் கொள்வர்.
Comments
Post a Comment