19/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 19, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 19, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மலர்களை பற்றி கூறும் நுால். பாட்டு என்று முடியும்.
4. நுால் நுாற்க உதவுவது; கலைந்துள்ளது.
5. தாய் வேர் என்பது ---- வேர் என்பர்.
8. பின்னணி பாடகி சுசீலாவுக்கு சிறப்பு தபால் --- வெளியிடப்பட்டது.
9. வேம்பு - ஆங்கிலத்தில்.
10. நாவல் - துாய தமிழில்.
14. --- போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா ....
17. சிறுதானியங்களில் ஒன்று.

வலமிருந்து இடம்

3. பொறுமை - வேறொரு சொல்.
6. விளையாட்டில் அவர்களுக்குள் சரியான --- போட்டி நடந்தது.
13. வணக்கம் - சமஸ்கிருதத்தில்.
15. கொடுமையான வட்டி இது; கலைந்துள்ளது.
16. சிலப்பதிகார நாயகன்.
18. இதனுடன் கை சேர்த்தால், திருநாள் என்பதன் வேறொரு சொல் கிடைக்கும்.

மேலிருந்து கீழ்

1. அள்ள அள்ள --- தன்மை கொண்டது அட்சய பாத்திரம்.
2. சீனாவின் மத்திய பகுதி மாகாணங்களில் ராட்சத --- கரடிகளை காணலாம்.
11. திருட்டு வேலைகள் செய்பவன்.
12. கீரிடம் - வேறொரு சொல் ---டம்.
13. இவர் ----- கமல்ஹாசன் கல்லுாரி பேராசிரியராக நடித்திருந்த திரைப்படம்.

கீழிருந்து மேல்

3. ---யில் பலகாரத்தை வைத்து எலியை பிடிப்பர்.
6. வாழும் வரை ----.
7. ---ப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவரா?
9. ----நிறம்; வானுக்கும், கடலுக்கும்!
10. புயல், விவசாய நிலங்களை ---டி போட்டு விட்டது.
15. ஆஸ்திரேலிய விலங்கு.
17. காலங்களில் அவள் ---- - பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்.
18. ஐந்து உலோக கலவை.

Comments