20/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 20, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 20, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. 'அச்சாபீஸ்' என்றும் சொல்லலாம்.
3. வடிவம்.
12. நாட்டை பாதுகாக்க --- படை வீரர்கள் அயராது பாடுபடுகின்றனர்.
13. சமூக சீர்திருத்த காப்பியமாக கருதப்படுவது.
16. ---ப்புசி.
22. செயற்கை கோள் தொலைபேசிகள் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா இது.
24. விநாயகரின் இன்னொரு பெயர்.

வலமிருந்து இடம்

4. சீசன் - தமிழில்.
5. கோழி இடுவது இங்கே; ஆங்கிலத்தில்.
6. கோபம் கொண்ட முனிவர் ---த்து விடுவார்.
7. தமிழ் இசைக் கச் ---கள் இப்போது அதிகம் நடக்கின்றன.
8. இறந்தவர் ---மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.
9. 'பீம்' என்பது தமிழில்.
10. வெள்ளத்தில் சிக்கியவர்கள் --- பணி விரைவாக நடந்தது.
11. பொருள் - வேறொரு சொல் --து.
15. அந்த கடையில் விலை குறைத்து --யில் ஏமாற்றுவராம்.
18. பகைவன்.
19. நிறைவு - எதிர்ச்சொல்.
21. --- கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

மேலிருந்து கீழ்

1. இறந்தவர் உடலை மரியாதையுடன் --- செய்தனர்.
2. மின் ---யை தொட்டு, 'ஷாக்' அடித்தது.
3. ஏரியின் --- நீரை திறந்து விட்டனர்.
19. உரிமைக்கு ---ல் கொடுப்போம்.
21. --வே மருந்து.

கீழிருந்து மேல்

8. ஜோதிடம்.
9. கோவில் திருவிழா.
10. வண்டலூர் உயிரியல் பூங்காவில் --- அருங்காட்சியகம் திறப்பு.
14. மேற்பார்வை செய்பவன்.
16. கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு உபதேசித்தது --- கீதை.
17. மறைந்த தலைவரின் --- திறப்பு விழா நடைபெற்றது.
20. ப--து பட்டம் பெற்றான்.
22. சிறு தெய்வங்களுக்கென்று கொடுக்கப்படும் பலி.
23. பட்டம் திட்டம் என்பது தமிழகத்தின் ---த்துறையின் முயற்சியாகும்.
24. ---க்காக சில அறிக்கைகளை வெளியிட்டனர்.
25. சங்கீத மூர்த்தி தியாகராஜரின் புகழ் பாடும் ஊர்.

Comments