21/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 21, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 21, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. அய்யப்பனின் வேறொரு பெயர் - ஹரிஹர ---.
3. ஆசனம்.
7. வெள்ளம் சாலையில் இருந்த கழிவுகளை ---ளிக் கொண்டு போய்விட்டது.
9.'--- நானுமா கண்ணா ...' - திரைப்பட பாடல்.
14. உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் --- கேட்ஸ்.
15. துப்பாக்கி - ஆங்கிலத்தில்.

வலமிருந்து இடம்

4. நான் தன்னந்--- காட்டு ராஜா.
6. பேக்கரி தின்பண்டம் ஒன்று.
8. வேலை சீக்கிரம் முடிய வேண்டுமே என்ற --- அவனை தொற்றிக் கொண்டது.
11. புதிய செயல்களை செய்வதில் அவனுக்கு --- அதிகம்.
12. திருவிழா காட்சியை காண --- கோடி வேண்டும்.
13. சில வீட்டு கதவுகளில் --- ஜாக்கிரதை என்ற பலகை தொங்கும்.
16. அதிசயம் என்றும் சொல்லலாம்.
18. கோடை காலங்களில் --- பந்தல் அமைத்து தாகம் தீர்ப்பர்.

மேலிருந்து கீழ்

1. திருப்பள்ளி எழுச்சி என்றும் சொல்லலாம்.
2. கணவன் என்றும் சொல்வர் - பிராண ----.
3. பிறருக்கு நம்மால் --- உதவிகளை செய்ய வேண்டும்.
5. தென்னை மரம் கொடுப்பது இளநீர் என்றால், பனை மரம் கொடுப்பது ---.
6. குத்தகைப் பத்திரத்தை ---ச்சீட்டு என்பர்.
10. வற்றல் - பேச்சு வழக்கு - கலைந்து உள்ளது.
12. மதுரையோடு தொடர்புடைய ஒரு அழகர் - 'க'வை காணவில்லை.
15. பள்ளியில் பாடம் ---க் கொடுப்பர்.

கீழிருந்து மேல்

8. தாயுடன் குழந்தைக்கும் ரயில் --- வசதியாம்.
11. யாராவது உதவி செய்து விட்டால் போதும் --- உள்ளவரை மறக்க மாட்டேன் என்பர்.
16. ---யை போல ஒரு தெய்வம் உண்டோ.
17. யாரை ---யும் நாம் பிறக்கவில்லை.
18. சென்னையை தலைநகராக கொண்ட மாநிலம்.

Comments