குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 22, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 22, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மாய வித்தை செய்பவன்.
3. சிலப்பதிகாரத்தில் ஒரு காண்டம்.
4. மிகுந்த சினம்.
5. பேய் - வேறொரு சொல்.
6. விருந்தில் உணவு சுடச்--- பரிமாறப்பட்டது.
9. படைப்பு.
12. பதிலை படத்துடன் ---த்து எழுது.
13. வரிக்குதிரை இனத்தில் பெரியது, --- வரிக்குதிரை.
15. சென்னை - சேலம் புதிய --- வழிச் சாலைக்கு, மத்திய அரசு பச்சைக்கொடி.
17. தமிழக அரசு வ.உ.சி., நினைவு தினத்தை --- திருநாளாக அனுசரிக்கிறது.
வலமிருந்து இடம்
2. திருப்பத்துார் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிறைய உள்ள ஊர் ---பூர்.
7. கடுகு சிறுத்தாலும் --- குறையாது.
8. ஆறுவது ----.
16. பாலாடைக்கட்டி - ஆங்கிலத்தில்.
21. வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள --- நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலிருந்து கீழ்
1. பெரிய பங்களா வீடு.
2. வெளியூருக்கு செல்லும் தனியார் பேருந்து.
3. நேரு சமாதானத்திற்காக பறக்க விட்ட பறவை.
14. பந்தயம் - ஆங்கிலத்தில்,
கீழிருந்து மேல்
5. தானியங்களை புடைக்க உதவுவது.
8. ராஜஸ்தான் அரசு முதல்வர் --- உடல்நலம் காப்பீட்டு திட்டத்தை துவக்கியுள்ளார்; தெலுங்கு திரையுலக நடிகரின் பெயரும் கூட.
10. சென்னை புறநகரில் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ள இடம்.
11. --- இனத்தோடு தான் சேரும்.
12. குதுப்மினார் பெயரை --- ஸ்தம்பம் என மாற்ற கோரிக்கை.
13. மலை.
17. சிறிய --- என அழைக்கப்படுபவர் அனுமன்; துாய பாதம்.
18. குளிர்கால ஆடையான ஆட்டின் ரோமம்.
19. கணவனை இழந்த நிலை.
20. உயிர்ப்பிக்கும் மருந்து கொண்ட மலை.
21. அறுபடை வீடு கொண்ட கடவுள்.
Comments
Post a Comment