குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 23, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 23, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. விஞ்ஞானம்.
2. கடும்புயலால் அன்றாட அலுவல்களில் --- அதிகம்.
6. 'வா' என்பதன் ஆங்கிலச் சொல்.
9. கடன்பட்டார் நெஞ்சம் போல --- நின்றான் இலங்கை வேந்தன்.
10. ---, இசை, நாடகம் என்பது முத்தமிழ்.
11. திரைப்படம் வெற்றி பெற, ---மும் மிக முக்கியம்.
12. மேற்கு - ஆங்கிலத்தில்.
13. பயணம் செய்ய உதவும்; வாகனம் என்றும் சொல்லலாம்.
14. ஜாகுவார்.
15. --- நாட்டு பொருட்களின் மீது மோகம் கொள்ளாதே!
17. பழைய தொழில்நுட்பங்களைத் துறந்து, தொழிற்சாலைகள், ---- ஆக முயற்சி.
வலமிருந்து இடம்
5. விருப்பம்.
8. ஒரு வகை பறை.
16. ---ம் செய்வதற் கென்றே பிறப்பு எடுத்தவர் நாரதர்.
19. ஆசனம்; பலகை.
மேலிருந்து கீழ்
1. அலட்சியம்.
3. நாட்டுப்புற பாடல்களால் புகழ் பெற்றவர் --- குப்புசாமி.
5. மியூசியம் - தமிழில்.
11. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பல நாடுகளில் ---- பாதிப்பு; தொழில்.
கீழிருந்து மேல்
4. ஆட்டுக்கு ---ஐ அளந்து வைத்தவன் புத்திசாலி.
6. பள்ளிகளில் --- சுற்றுலா அழைத்துச் செல்வது ஒரு நிகழ்வு.
7. ----யக்காரனுக்கு புத்திமட்டு என, கிறுக்குத்தனமாக பேசுபவர்களை சொல்வது வழக்கம்.
12. நல்வரவு -ஆங்கிலத்தில்.
15. பன்னிரெண்டு அங்குலம் என்பது ஒரு -----.
17. பரதநாட்டியப் பாடலில் ஜதி சொல்பவர். ‘னா'வை காணவில்லை.
18. தேவர்களின் தச்சன்.
19. மேல்நாட்டு உணவு வகை ஒன்று.
Comments
Post a Comment