குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 24, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 24, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. 'செஸ்' விளையாட்டு - தமிழில்.
3. நித்ய கண்டம் --- ஆயுசு.
4. கோவில் கர்ப்பக்கிரகத்தில் நிலையாக உள்ள மூர்த்தி.
5. இரவு.
7. தங்கச் ----- - சிவாஜி கணேசன் துப்பறியும் அதிகாரியாக நடித்திருந்த திரைப்படம்.
11. எழுத்தாளர் தேவன் எழுதிய நகைச்சுவை நாவல் துப்பறியும் ---.
12. பெண்கள் --காப்புக்கலைகளை கற்று வைத்திருப்பது நல்லது.
14. மழை.
15. கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு ஒன்று.
16. நடு ---. - திகில் திரைப்படம் ஒன்று.
19. நுால்; மெல்லிய கழுத்தணி.
வலமிருந்து இடம்
9. எல்லா உலகங்களும் சேர்ந்தது.
13. முகம்மதிய அரசன் ---தான் என்றழைக்கப்படுவான்.
17. ராஜாளி.
மேலிருந்து கீழ்
1. சோலையாக இருந்து உலகின் மிகப் பெரிய பாலை வனமாக மாறியது இது.
2. விலை உயர்ந்த கல் ஒன்று ---னம்.
3. அவன் --- கவுரவமானது; முற்காலம்.
7. எவ்வளவு திட்டினாலும் அவனுக்கு சூடு --- கிடையாது.
8. சன்னியாசிக்கு எதிரானவன்.
10. '--- பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...' - நம் நாடு படப்பாடல்.
13. கூடையை தலையில் சுமந்து செல்ல உதவும் துணிச்சுருள்.
14. வைத்தியர் --- மருந்து கொடுத்து நோயை குணப்படுத்தினார்.
16. மனைவியை --லத்தரசி என்பர்.
கீழிருந்து மேல்
4. வறியவன் வேறு சொல் --ன்.
6. --- உணவு வேண்டும்.
9. சாதனை செய்தவர்கள் மக்கள் மத்தியில் --- அடைகின்றனர்.
15. தோல்வி - எதிர்ச்சொல்.
17. எல்லை; --- மீறி பேசுதல் தவறு.
18. சொன்ன --- தவறுவது நல்லவனுக்கு அழகல்ல.
Comments
Post a Comment