குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 25, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 25, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சந்தோஷம்.
2. தேர்தலில் ------- வேட்பாளர்கள் பலர் போட்டியிடுவர்.
5. ---- சூடும் மண நாளை எதிர் பார்த்து காத்திருந்தாள்.
13. வெட்கத்தால் ----- கோணி நின்றாள்.
14. காலையில் பாடும் ராகம் ----ளம்.
வலமிருந்து இடம்
3. எழுதும் மை - ஆங்கிலத்தில்; சரியாக இல்லை.
6. ராணிகளின் பிரத்யேக தங்குமிடம் அந்தப்---!
8. பாடகி - ஆண்பால்.
11. சண்டையில் பாதுகாப்பு தருவது.
16. நண்பன்.
17. அழகான பறவை ஒன்று; ஒரு இசைக்கருவியும் கூட.
20. கடல் புறா - சரித்திர நாவலை எழுதியவர்.
மேலிருந்து கீழ்
1. சைவ மடம்.
2. கப்பலின் திசை திருப்பும் கருவி.
9. மக்கள் தீர்ப்பே ---- தீர்ப்பு.
12. பாண்டியராஜன் இயக்கி நடித்திருந்த திரைப்படம்.
15. சிவாஜி கணேசன் கை ரிக்க்ஷா இழுப்பவராக நடித்திருந்த திரைப்படம்.
கீழிருந்து மேல்
3. கிறிஸ்துவர்களின் கடவுள் ----சு.
4. அத்தைக்கு ----முளைச்சா தான் சித்தப்பா.
5. குழந்தையின் அஜீர்ண நோய் ---ம்.
7. ஆணவக் ----கள் நிறைய நடக்கின்றன.
10. ஆடலுடன் இது கேட்டு ரசிப்பது தான் சுகம்.
13. நான் - பன்மை.
17. பாவம் - எதிர்ச்சொல்.
18. கட்டடத்தையே உளுத்து போக வைக்கும் சிறு உயிரினம்; கறையான் என்றும் சொல்லலாம்.
19. --- இருக்க சுளை விழுங்கி.
20. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் - முசி ஆற்றங்கரையில் உள்ள பாரம்பரிய சின்னம்.
Comments
Post a Comment