குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 26, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 26, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்:
1. திருமணம்.
14. ----டுத்தனமாக வீட்டில் புகுந்து கொள்ளையடித்தான்.
15. பெரிய சொற்பொழிவு பே----.
16. கால்நடையாக போவோர்.
18. மல்யுத்தத்தில் ----பிடி போட்டான்.
21. அடுப்பு.
23. முக கவசம்.
வலமிருந்து இடம்:
4. அகர வரிசையில் சொற்களை அமைத்து பொருள் கூறும் நுால்.
7. கல்கி எழுதிய நாவல் ஒன்று, --- கனவு; கலைந்துள்ளது.
9. பாகிஸ்தானில் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள ஊர்.
10. சில சலுகைகள் பெற ---யில்லா சான்று தேவை.
11. அடித்தால் வரும் உணர்வு.
13. மோட்டார் வாகனங்களில் உள்ள ஹார்ன் ஒலி.
20. ஸ்கிரீன் - திரைச்---
25. பூஞ்சை காளான் - சுருக்கமாக.
மேலிருந்து கீழ்:
1. சிரித்தாலும் -- வருமாம்.
2. சாலை விதிகளில் ------ தேவை.
3. மேடையில் ------ குரலில் பேசி அனைவரையும் கவர்ந்தான்.
5. ----- ஆன உணவுகளை உண்ணக்கூடாது.
6. அன்னிய நாட்டின் ------யெடுப்பை முறியடிக்க தயாராக இருக்க வேண்டும்.
7. பாம்பை ஆட்டுவிப்பவன், கடைசி எழுத்து இல்லை.
8. செய்த வேலைக்கு பெறுவது.
12. பல நிற பூக்களை உடைய மர வகை; கடைசியில் ‘யார்' சேர்த்தால் கிறிஸ்துவ மத குரு.
17. சுகமாக துாங்க தலைக்கு தேவை.
19. சென்னையில் குதிரைப் பந்தயம் நடைபெறும் இடம்.
22. சவுக்கு.
கீழிருந்து மேல்:
16. முகம்மதிய அரசன்; ரஜினிகாந்த் நடித்த திரைப்படமும் கூட.
18. அருள்.
20. கண்ணாடி புட்டி.
24. பொருள், விஷயத்தை பற்றி எழுதுவது; வியாசம் என்றும் சொல்லலாம்.
25. பூக்களால் தொகுத்த மாலை.
Comments
Post a Comment