குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 27, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 27, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. உழவுக்கும் தொழிலுக்கும் ---- செய்வோம்.
4. திருவிழாவின் போது கோவில்களில் சம---- விருந்து நடைபெறும்.
8. '---- தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா...' - சோகப் பாடல்.
13. காசோலை - ஆங்கிலத்தில்.
15. பெண்கள் வீட்டு சமையலறையில் செய்வது.
16. பெரிய - ஆங்கிலத்தில்.
17. பக்தன் - பெண்பால்.
18. 'வசந்தமாளிகை' பட நாயகி ----ஸ்ரீ.
19. பிறருக்கு தர்மமாக கொடுப்பது; உபயம்.
வலமிருந்து இடம்
2. முடிவு; எல்லை.
6. நுாறு.
7. நீர்நிலையின் தடுப்பு அணை.
11. தர்மம்.
14. நண்பர்கள் சேர்ந்து விட்டால் ----யும், கிண்டலும் தான்.
21. மெலிந்த.
மேலிருந்து கீழ்
1. ஞாபகமறதியை குணமாக்கும் கீரை.
2. புறம் - எதிர்ச்சொல்.
5. தேனும் ---- மாவும் முருகன் படையலுக்கு உகந்தவை.
9. வடமாநிலங்களில் உள்ள பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்று.
10. வீடு, தோட்டம் சுற்றி பாதுகாப்புக்கு போடுவது.
12. நகர சபை கூட்டம் ----யாக நடந்தது.
13. திருமணமாகாத பெண்.
17. இந்த குணம் வெற்றியை தரும்.
கீழிருந்து மேல்
3. பெற்றோர் இல்லாதவரை ---- அற்றவர் என்பர்.
6. இலக்கணப் பிழைகளில் ஒன்று ----ப்பிழை.
8. வீணில் உண்டு களிப்போரை ---- செய்வோம்.
11. ----ள் மொய்த்த பண்டங்களை உண்ணக் கூடாது.
19. வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்களுக்கு ---- நிறைய தேவை.
20. அநியாயத்தை கண்டு ----த்து எழுந்தான்.
21. முதுகில் வீட்டை சுமந்து ஊர்ந்து செல்லும் உயிரினம்.
Comments
Post a Comment