28/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 28, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 28, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. இன்னிசைக் ---- சிறப்பாக இருந்தது.
3. பாரம்பரிய நடனங்களில் ஒன்று.
6. சென்னை நகரம் அல்ல ---
9. அரிசியும், காய்கறிகளும் சேர்த்து, வெள்ளை நிறத்தில், 'பொல பொல'வென செய்யப்படும் உணவு.
14. பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் ஆபரணம்; பிரபு அறிமுகமான திரைப்படமும் கூட.
15. நீர் வளம் குறைந்த பயிரிடும் நிலம் ---சை.
17. வாகனங்களில் செல்வோர் --- விதிகளை பின்பற்ற வேண்டும்.
23. புராண கால சாவித்திரியின் காதல் கணவன்.

வலமிருந்து இடம்

10. கிரிக்கெட்டில் வெற்றியை நிர்ணயிப்பது இது தான் - ஆங்கிலத்தில்.
11. உள் அரங்க விளையாட்டு ஒன்று ---ம்.
13. துணிவுடன் செய்யும் 'ஸ்டன்ட்!’ - தமிழில்.
18. மலை - வேறு சொல் ---வதம்.
19. ஆஸ்தி.
21. --- மாயம் - கமல்ஹாசன் நடித்திருந்த திரைப் படம்.
22. சிவபெருமான் சன்னிதியில் அவருக்கு முன்னாள் இருப்பது; பிரதோஷ தினத்தன்று இவர் தான் பிரதானம்.
25. தீ - வேறொரு சொல்; கடைசி எழுத்து இல்லை.

மேலிருந்து கீழ்

1. இறைச்சி விற்கும் கடை --- கடை.
2. தொண்டு.
4. சூழ்ச்சி.
5. பொருள்.
7. ரத்தக்குழாய்.
12. நடமாட்டம் - வேறொரு சொல் ---ரம்.
18. கதவடைப்பு.
22. ஆறு.

கீழிருந்து மேல்

8. பூஜை வேளையில் ---யா.
13. உயரமான கட்டடங்களில் வேலை செய்யும் போது, இது கட்டுவர்.
16. உவகை; மகிழ்ச்சி.
20. பணி.
23. நாட்டியம்.
24. பள்ளி துவங்கும் போது, கடவுள் ---- பாடுவது மரபு.
25. நெசவுத்தொழில் செய்பவர்.

Comments