குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 29, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 29, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஆர்ப்பாட்டம் - வேறொரு சொல்; அஜித் நடித்திருந்த திரைப்படமும் கூட.
3. '---- கலைமானே...' ஒரு பாடல்.
11. உளவாளி - ஆங்கிலத்தில்.
14. ---வோம் சந்திப்போம்.
16. --- நாயகன் என அழைக்கப்படுபவர் கமல்ஹாசன்.
23. ஓடம்.
வலமிருந்து இடம்
6. கஞ்சனிலும் கஞ்சன்.
8. பாடசாலை.
9. --- சத்தம் போடாதே.
10. எம்.ஜி.ஆர்., (இயக்கி) இரட்டை வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் --- மன்னன்.
12. நொறுக்குத்தீனி ஒன்று - காரா---
15. சில பொருட்கள் மண்ணோடு மண்ணாக --- போய் விடும்.
19. கேலி; பகடி.
20. நண்பகல் ---- நேரம் என்றும் சொல்லலாம்.
22. எட்டுக்கால் பூச்சி.
24. மேலே ஏற உதவுவது.
மேலிருந்து கீழ்
1. புத்திசாலி: சிவாஜி கணேசன் - பானுமதி நடித்திருந்த திரைப்படம் கூட.
2. நகரப் பேருந்து - ஆங்கிலத்தில்.
5. மீன் - இங்கே ஆங்கிலத்தில்.
7. தற்காப்புக்கலை ஒன்று.
10. மேல் நாட்டு --- நம்மை படாதபாடு படுத்துகிறது.
13. சட்டை - பேச்சு வழக்கு.
15. பெரியவர்களுக்கு ---யாதை கொடுக்க வேண்டும்.
19. பயணம் செய்பவன்.
20. பணம், காசு - ஆங்கிலத்தில்.
கீழிருந்து மேல்
4. தேவையில்லாத விஷயத்துக்கு --- மனதை அலட்டிக் கொள்ளாதே.
9. பொன், இரும்பு போன்ற பொருள்.
16. திருவிழாக்களில் நடக்கும் வீர விளையாட்டு.
17. சொந்தம்.
18.தோழி.
21. சுருதி -- தவறாமல் பாடு.
Comments
Post a Comment