தினமலர் - வாரமலர் - மே 29, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.இது வந்தவர்களுக்கு உடம்பு கொதிக்கும்.
2.தொண்டன் என்று இருந்தால், இவனும் இருப்பான்.
5.எலுமிச்சை - ஆங்கிலத்தில்.
6.பூ - வேறு சொல்.
9.உடலில் கோடு கோடாக இருக்கும் விலங்கு; --க் குதிரை.
11.மலேரியா நோய் பரவ காரணமான உயிரினம்.
19.தாயும், பிள்ளையுமானாலும் --- வயிறும் வேறு தானாம்.
23.மன நோயாளிக்கு தேவை --யான சூழல்; புயலுக்கு பின்னே -- .
வலமிருந்து இடம்:
7.--- கடலினும் பெரிது.
8.அடைக்கலம் - வேறு சொல் கலைந்துள்ளது.
14.சிலருக்கு கடும் வெயிலில் போனால் ---- வரும்.
16.'கொரோனா' பரவாமல் இருக்க, நம்மை --மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
17.அடிபட்டால் ---- எடுக்கும்.
18. வயதானவர்களுக்கு முழங்காலில் --- வலி வரும்.
20.கவிஞர் - சுருக்கமாக.
22. -- என்பது, மூச்சிரைப்பு நோய்.
மேலிருந்து கீழ்:
1. ---- கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.
2. சுற்றுப்புறத்தையும் , நம்மையும் துாய்மையாக வைத்து, நோய்க்கு ---- போடணும்.
3.உடலுக்கு ஒவ்வாத உணவு சாப்பிட்டால் --- வரும்.
6.கட்டில் - வேறு சொல்.
7.சரஸ்வதி பூஜையன்று இது வைத்து படைப்பர்.
10.கை, கால் செயலிழப்பு நோய் --- கலைந்துள்ளது.
11.ஈகை - இன்னொரு சொல்.
13.பழம் - இன்னொரு சொல்.
15.கண் நோய் ஒன்று; இந்த நகரத்தின் பெயரில் அழைக்கப்படுகிறது ---- ஐ.
கீழிருந்து மேல்:
4.பசுமையை குறிக்கும் நிறம்; --சை.
8.தானியங்களை சலிக்க உதவும் சாதனம்; கலைந்துள்ளது.
12. 'இது' சோறு மட்டும் போடாது; ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
21.காலை - எதிர்சொல்.
23.பொதுவாக கோடை காலத்தில் தாக்கும் நோய் --- கலைந்துள்ளது.
24.தலைவலி போய் - வந்தது போல.
Comments
Post a Comment