குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 30, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 30, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கணினியில் இதற்குள் நுழைந்தால் உலகமே உள்ளங்கையில் வரும்.
4. இந்தியா - இலங்கைக்கு இடையில் உள்ளது --- வளைகுடா.
7. மழையில் நனைந்த காகிதம் ---ந்து விட்டது.
10. --- பழக்கம் சுடுகாடு மட்டும்.
15. இந்தியா அனைத்து துறைகளிலும் --- அடைந்த நாடாக மாறியுள்ளது.
வலமிருந்து இடம்
2. வேலையின் போது --- செய்தால், வேலையில் சிறப்பு இருக்காது.
3. பூப்பந்து.
5. --- என்றால் பிணமும் வாயை திறக்குமாம்.
6. பருப்பை வைத்து செய்யப்படும் சிற்றுண்டி.
8. கடலில் தோன்றுவது.
9. --- காலத்திற்கு ஏற்ற உடை கம்பளி.
11. கவிஞர் கண்ணதாசன் எழுதிய நூல் ஒன்று ---சம்.
14. சிரிப்பு - எதிர்ச்சொல்.
17. ஹிந்துஸ்தானி பாடல்.
18. ---யும் தெய்வமும் குணத்தால் ஒன்றாம்.
மேலிருந்து கீழ்
1. சிவாஜி கணேசன் - எம்.ஜி.ஆர்., இணைந்து நடித்திருந்த ஒரே ஒரு திரைப்படம்.
4. ஓர் எடையளவு.
8. கழுத்தில் அணிந்து கொள்ளும் அழகான நகை.
12 . எண்ணெய் - ஆங்கிலத்தில்.
13. கர்வம் பிடித்தவன்.
14. '--- மலர் ஆட, அபிநயங்கள் கூட....' ஒரு பாடல்.
16. விபத்தில் அவன் முகம் ---ந்து போய் அடையாளம் தெரியவில்லை.
கீழிருந்து மேல்
3. மீனின் சுவாச உறுப்பு
5. பல நாடுகளை குறிக்கும் சொல்.
6. துணிகளில் உள்ள --- போக சோப்பு போட்டு துவைக்கணும்.
10. எந்த திட்டம் போடும் போதும் -- நோக்குப் பார்வை தேவை.
11. காற்று - வேறொரு சொல்.
17. ஆளுனர் - இங்கே ஆங்கிலத்தில்.
Comments
Post a Comment