31/05/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மே 31, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | May 31, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நவீன ரஷ்யாவின் சிற்பி.
4. கோழி --து - திரைப்படம் ஒன்று.
5. எதிராளி விட்ட இதை சமாளிக்கணும்.
11. தமிழகம் விரைவில் --மிகை மாநிலமாகும்.
12. சிரமத்தில் இருந்தவர்களுக்கு அவன் செய்த உதவி --- இணையற்றது.
13. சில மருத்துவர்களுக்கு --க்காரர் என்ற பெயர் உண்டு.
14. கடவுள் மீது வைக்கும் அன்பு, மதிப்பு.
16. குழந்தைகளை ---யில் போட்டு ஆட்டி தூங்க வைப்பர்.
19. ஒப்படைக்கப்பட்ட பொருளை அபகரித்தல்.
21. இது போட்டும் மீன் பிடிப்பர்.

வலமிருந்து இடம்

3. தொண்டு - வேறொரு சொல் --ர்யம்.
7. வரிசை - ஆங்கிலத்தில்.
9. கன்ன மீசை என்பர் இதை.
10. நாட்டியம், நாடகம் நடை பெறும் இடம்.
15. தோள் கொடுப்பானாம் இவன்.
18. அதிகம் - எதிர்ச்சொல்.
22. துறவிகள் வாழுமிடம் - சமஸ்கிருத சொல்.

மேலிருந்து கீழ்

1. இவரை திருமகள் என்றும் சொல்லலாம்; பேச்சு வழக்கில் இப்படி சொல்வர்.
2. தசாவதாரத்தில் பத்தாவது அவதாரம் இது தான்.
3. லஞ்சம் - வேறொரு சொல்.
6. கலைந்திருக்கும் தலையை ஒழுங்காய் ---.
14. பொருட்கள் கிடைக்காத வறட்சி நிலை.
17. துன்பம்.
20. மாங்கனி நகரம் என அழைக்கப்படுவது.

கீழிருந்து மேல்

8. அடிமை; ஊழியன்.
10. திடீரென்று காய்கறி விலையில் --- ஏற்பட்டது.
15. மயில் --- விரித்தாடும்.
16. புழுதி.
21. இது கொண்டு ஓவியம் வரைவர்.
22. மரத்தை கொத்துவதால் தான் இந்த பறவைக்கு ---- என்று பெயரோ!

Comments