01/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 01, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 01, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கை ஈட்டி.
5. தானாக பழுக்காததை --- கொண்டு பழுக்க வைப்பர்.
7. கட்டுரை - வேறொரு சொல் ---ம்.
10. பூட்டை திறக்க தேவை.
11. தீவிரவாதியின் கையில் --- மாட்டி இழுத்துச் சென்றனர்.
13. பின்தங்கிய கிராமத்தை ---கிராமம் என்பர்.
15. அரசாங்கம் - சுருக்கமாக.
21. மேய்தல்.

வலமிருந்து இடம்

4. திருப்பதி சென்று திரும்பி வந்தால் --- நேருமடா.
6. அவசரப்படுதல் - வேறொரு சொல் ---றப்படுதல்.
12. புகழ்பெற்ற நகைச்சுவை நாடகாசிரியராக இருந்தவர் ----- மோகன்.
14. கேள்விச்சொல் ஒன்று.
18. ஆஸ்திக்கு ஒரு பையன், ---க்கு ஒரு மகள்.
20. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்று.
22. கோட்டையின் பாதுகாப்புக்காக, கோட்டையை சுற்றி அமைப்பது.

மேலிருந்து கீழ்

1. அறிவின்றி குழறுதல்.
2. வெற்றி.
3. அம்பேத்கர் மேற்---ப்புக்காக அயல்நாடு சென்றார்.
9. திருடர்களுக்குள் திருடிய பொருளை --- போட்டு கொள்வதில் சண்டை ஏற்பட்டது.
11. தரிசு பூமியில் பயிர்கள் ---து.
17. ஆங்கில ஆண்டின் மூன்றாவது மாதம்.
19. ---லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டக்கூடாது.

கீழிருந்து மேல்

8. நண்பர்கள் எதிர்பாராத விதமாக ---த்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.
10. அமைதி.
15. --- பிரஷர் சிகிச்சை வாயிலாகவும் நோய்களை குணப்படுத்தலாம்.
16. பூஜ்ஜியம்.
18. 'கங்காருகளின் நாடு' என்றழைக்கப்படும் நாடு.
21. பாசனத்திற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த அணை திறந்து விடப்பட்டது.
22. ---த்தால் வலிக்கும்.

Comments