குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 02, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 02, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. யானைகளுடன் எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம்.
6. நாணம்.
7. ஆடுகள் சேர்ந்தால் ----.
10. ஆடு, மாடுகளை புல்வெளியில் --- விடு.
14. உணவுக்கு சுவையூட்டும் இது, கடலிலிருந்து கிடைக்கிறது.
17. தக்காளி, புளி, எலுமிச்சை சேர்த்து செய்யப்படுவது.
21. சிறப்பு - இன்னொரு சொல்.
வலமிருந்து இடம்
3. தீயால் சுட்டப்புண் ----.
5. கரு.
9. முதல் திருக்குறள் இந்த சொல்லில் தான் ஆரம்பிக்கிறது.
12. இருவர் இணைந்து பாடும் பாடல் இப்படி சொல்வர் - ஆங்கிலத்தில்.
13. சினேகிதன்.
16. கூந்தலை திரளாக சேர்த்து முடிதல்.
18. வாக்காளர் தங்கள் --- மூலம் வேட்பாளரை தேர்ந்தெடுப்பர்.
19. அயல்நாட்டினரை --- நாட்டினர் என்பர்.
23. ராமர் மட்டுமல்ல, பாண்டவர்களும் மேற்கொண்டது.
மேலிருந்து கீழ்
1. பெரிய கப்பல்களை இதன் மூலம் கரையில் நிறுத்துவர்.
2. அன்பு.
3. கல்லுாரிக்கு தலைமை முதல்வர் என்றால், பள்ளிக்கு தலைமை - தலைமை ----.
11. --- அயலாரிடம் நட்புடன் பழக வேண்டும்.
12. பொய் சொல்பவர்களை பார்த்து இது விடுகின்றனர் என்பர்.
13. வளையில் குடியிருக்கும்; ராசியின் சின்னம்.
15. கடலில் இது உருவானதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.
16. 'பஸ் டே' என மாணவர்கள் அடித்த --- தாங்க முடியவில்லை.
20. கையில் அபரிமிதமாக பணம் வந்தவுடன், ---துாம் என்று செலவழித்தான்.
கீழிருந்து மேல்
4. ---சுறுப்புக்கு உதாரணமான உயிரினம் எறும்பு.
8. மணமக்கள் பொருத்தம் கன ---சிதம்.
9. வெளியூர்காரர்களை ---லூர்காரர் என்பர்.
14. தாழ்ந்த - எதிர்ச்சொல்.
21. இலங்கையின் புதிய இடைக்கால பிரதமர் ரனில் -- சிங்கே.
22. பக்கெட் - தமிழில்.
Comments
Post a Comment