04/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 04, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 04, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. விடுதலை --- ஒருவர் வேலு நாச்சியார்.
3. 'பிளட் பிரஷர்' - தமிழில் ரத்தக் ---.
6. சுற்றுலா - ஆங்கிலத்தில்.
7. தோற்றம் - எதிர்ச்சொல்.
8. நண்பனை ---த் தழுவிக் கொண்டான்.
9. அந்தரங்கம் ---தமானது.
10. சத்யராஜ் நடிக்க, பாரதிராஜா இயக்கிய திரைப்படம் வேதம் ---.
15. பீரோ - தமிழில்.
16. மூத்த மகன்.
20. இழு - எதிர்ச்சொல்.

வலமிருந்து இடம்

5. மார்கழி மாதத்தில் இது பெய்யும்.
12. விருப்பம்.
18. பொங்கும் மங்களம் எங்கும் ----.
19. கல்லை சிற்பமாக்குவது சிற்பியின் கையில் உள்ள இது.
22. வானம் ---ம் மந்தாரமுமாக இருந்தது.
23. மேடையில் செய்வது.

மேலிருந்து கீழ்

1. ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
2. இரக்கம்.
3. கொடுமை என்றும் சொல்லலாம்.
4. கோவில் - ஹிந்தியில் மந்---.
7. 'கோட்டை --- மேலே ஒரு வெள்ளைப் பூனை...' - 'திருடன்' படப்பாடல்.
9. தாயின் கண்காணிப்பில் குழந்தை ---யாக வளர்ந்தது.
13. பாற்கடலை கடைந்த போது தோன்றிய நஞ்சு --- காலம்.
14. நலம்; நல்வாழ்வு.
15. எந்தக் கடிதமும் --- என்று துவங்கும்.
19. சாப்பாடு ---பு, சப்பில்லாமல் இருந்தது.

கீழிருந்து மேல்

5. இந்த மரத்தடியில் இருந்து பால் சாப்பிட்டாலும், தவறாக தான் சொல்வர்.
11. போக்குவரத்துத் ---யில் புதுமைகள்.
12. ஸ்வீட் - தமிழில்.
17. கடுங்---லும் எல்லையில் பணிபுரிவர் வீரர்கள்.
21. பெருமாள் கோவில் பிரசாதம் ஒன்று.
23. சிவபெருமான் நந்தியை விலகச் சொன்னது. இந்த பக்தனுக்காக தான்.

Comments