குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 05, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 05, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. தெய்வீகத்தன்மை உடையது.
3. குறடு - வேறொரு சொல்.
7. சிவத்தலம் ஒன்று சிவ---.
8. டீஸ்பூன் - தமிழில்.
12. சிவபெருமான் - வேறொரு பெயர்.
14. விவசாயி - வேறொரு சொல் ---ணையாள்.
16. இளம் பயிர்.
20. --- பாடினால் ஆடத் தோன்றும்.
வலமிருந்து இடம்
5. தங்குமிடம்.
6.அரை.
11. காக்கிச்சட்டை படத்தில் சத்யராஜை பிரபலப்படுத்திய சொல்.
15. இயேசு - ஆங்கிலத்தில்.
18. காகம் - ஆங்கிலத்தில்.
19. மனைவியின் ஜோடி.
21. அரிசிமாவும், சர்க்கரையையும் சேர்த்து செய்யும் ஒரு பணியார வகை.
மேலிருந்து கீழ்
1. வட திசைக்கு எதிரானது.
2. நீயே --- ஈஸ்வரி என்று அம்மனை நோக்கி பாடுவர்.
4. காய்கறிகள் சேர்த்து செய்த உப்புமா
6. கீரை வகை ஒன்று.
11. பத்து - ஹிந்தியில்.
12. உணவு செரியாமை.
14. தொகுதி --க்காக இரு கட்சியினரிடையே பேச்சு வார்த்தை நடந்தது.
19. வஞ்சகம் வேறொரு சொல் --டம்.
கீழிருந்து மேல்
8. தங்கத் ---- வீதியிலே...
9. ஒரு காலத்தில் கல்லுாரி மாணவர்களிடையே கடி ---குகள் பிரபலம்.
10. --த் தேங்காயோ , வழி பிள்ளையாரோ.
13. கோவிலுக்கு அழகு, அதன் உயர்ந்த ----.
17. பறவைகளை ---க்குள் அடைத்து வேடிக்கை காட்டுவது குற்றம்.
21. அரக்கி - ஆண்பால்.
Comments
Post a Comment