06/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 06, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 06, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பஞ்சவர்ணங்களில் ஒன்று; அபாயத்தைக் குறிக்கும் நிறமும் கூட.
2. பஞ்ச ரத்தினங்களில் ஒன்று.
4. நீலம் - ஆங்கிலத்தில்.
6. வங்கியை கொள்ளையடிக்க ---ட்டு வேலை செய்தனர்.
7. குப்பையை --- விடும் கோழி.
8. அழிவு.
10. ஐஸ்கிரீம் வகை ஒன்று.
15. கல்லிலே --- வண்ணம் கண்டான்.
19. தேசம் என்றும் சொல்லலாம்.
20. '---டி கண்மணி...' இப்படி ஒரு பாட்டு.
21. ‘பார்பர் ஷாப்' என்றும் சொல்லலாம்.

வலமிருந்து இடம்

5. பழுதான வாகனம் சாலையில் ---கெட்டு ஓடியது.
9. கைக்கு எட்டியது ---க்கு எட்டவில்லை.
13. வெற்றி --- முருகனுக்கு அரோகரா...
16. முட்டாள் என்றும் சொல்லலாம்.
17. மருத்துவ நுால்கள் இயற்றிய ஒரு சித்தர்.
18. 'ண்' என்பதை 'ன்' எனப் படித்தால், எரிமலைகள் நிறைந்த நாடு ஒன்று.
23. பள்ளியில் பாடம் சொல்லித் தருபவர் ஆசிரியர்; கல்லுாரியில் பாடம் சொல்லித் தருபவர்.

மேலிருந்து கீழ்

1. தமிழ் ஆண்டின் முதல் மாதம்.
3. மாமிசம்.
13. தேர்தலில் போட்டியிடுபவர்.
16. கழுதை சு---பது அழுக்கு துணிகளை.
17. நீ கோடு போட்டால் நான் ரோடு ---வேன்.

கீழிருந்து மேல்

8. அஞ்சலகங்களிலும் --- கணக்கு துவக்கலாம்.
10. பயிற்சி அளிக்கப்பட்ட யானை.
11. ஆண் சிங்கத்திற்கு இது அழகு.
12. மகாவிஷ்ணுவின் ஆயுதங்களில் ஒன்று.
14. --- இருக்க சுளை விழுங்கி அவன்.
20. மெழுகுவர்த்தி - ஆங்கிலத்தில்.
21. கூடாரத்திற்குள் விலங்குகள் சாகசம் நிகழ்த்தும் வேடிக்கை நிகழ்ச்சி.
22. இந்திய தேசிய ஊர்வன இது.

Comments