குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 07, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 07, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பாடும் பறவை.
2. ஐந்து நதிகள் ஓடும் மாநிலம்.
3. காக்கை சிறகினிலே --லாலா.
6. துன்பம்.
8. சாப்பிடு.
9. திடீரென்று காஸ் விலை ---ந்தது.
11. காணக் கிடைக்காதது; பெறக் கிடைக்காதது.
12. மகாராஜா தேரில் --- வந்தார்.
17. இங்க் - தமிழில்; பேச்சு வழக்கு.
19. பிரமிப்பு.
வலமிருந்து இடம்
5. வழிப்போக்கனை -- பணத்தை பறித்து சென்றனர்.
7. --- மணியே என்று மிகவும் பிரியமானவர்களை கொஞ்சுவர்.
14. உணவு.
15. ஊரில் பெரும் ---யாக வலம் வந்தான்.
21. வாயகன்ற பாத்திரம் ஒன்று.
மேலிருந்து கீழ்
1. 'பட பட'வென பேசும் பெண்களை இப்படி அழைப்பர்.
2. பட்டம், ---க்கு ஆசைப்படாதவர்கள் உண்டோ.
5. ஒளிவீசும் ஒரு வகை பூச்சி.
9. இந்த நதிக்கரையில் தான் காந்திஜி ஆசிரமம் இருந்தது.
10. பெருமதிப்பிற்குரிய எனும் பொருள்படும் சொல்லாகும்.
16. துண்டு.
18. கேசம்; முடி.
கீழிருந்து மேல்
3. நடிகர்கள் தொழில் ----ப்பது.
4. கடை - ஆங்கிலத்தில்.
6. நாள்தோறும் --- வரும்; பகலும் வருமாம்.
11. '--- அண்ணே ... சிப்பாய் அண்ணே ...' - கோழிகூவுது படப் பாடல்.
13. க்யூ - தமிழில்.
20. பொய்யாக பரப்பப்படும் செய்தி.
21. தீய நட்புக்கு இடம் கொடாமல் அவற்றை -- விடு.
Comments
Post a Comment