08/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 08, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 08, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. உணவு தயாரிக்கும் அறை.
2. அன்பானவன்.
4. சென்னைவாசிகள் பொழுதுபோக்கும் இடம் ஒன்று --கரை.
6. 'பேக்கரி' இனிப்பு தின்பண்டம் ஒன்று.
8. காஷ்மீரில் --- வீடுகள் பிரபலம்.
17. கை, மெய்களால் கருத்தை உணர்த்தும் நடன மொழி.
19. வினா எழுப்பினால் இது கிடைக்கும்.
20. தீமை.
21. உடலுக்கு உணர்வூட்டுவது இது.

வலமிருந்து இடம்

5. வாழ்க்கை - ஆங்கிலத்தில்.
7. மாமனின் மனைவி.
10. --- வில்லும் அர்ச்சுனனின் அடையாளம்.
12. ஊழல் மந்திரி பதவி --- செய்யப்பட்டார்.
13. 'காட்' - தமிழில் --டில்.
15. காசாளர் - ஆங்கிலத்தில்.
16. பல்லைக் காட்டி --த்தான்.
22. உணவு கொடுக்கும் தொழில்.

மேலிருந்து கீழ்

1. பாம்பு.
2. சிறுமை.
18. நெல் நாற்றை --- செய்.

கீழிருந்து மேல்

3. உடல் எடையை குறைக்க ஒரு வழி ---ட்டில் இருப்பது.
9. கரிசனம்.
10. இரண்டாம் எழுத்தை 'ம' எனக் கொண்டால், கார்த்திக் நடித்திருந்த ஒரு திரைப்படம்.
11. நிலக்கடலை; வேறொரு சொல் - வேர்க்---.
13. குறைவு.
14. கொட்டை --- கொழுந்து வெத்தலை போட்டால் வாய் சிவக்குமாம்.
15. டிமாண்ட் டிராப்ட் - தமிழில் - --- வரைவோலை.
17. உடல்.
20. பட்டாசு வெடித்து கொண்டாடப்படும் பண்டிகை.
21. ஏரியில் --- ஏற்பட்டதால் ஊரில் வெள்ளம் புகுந்தது.
22. மாடியிலிருந்து கீழே விழுந்ததில் அவன் --- பலமான அடி.

Comments