குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 09, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 09, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. டில்லியின் நினைவுச் சின்னங்களுள் ஒன்றான குதுப்மினாரை கட்டிய மன்னர் --- ஐபக்.
3. கழிவு நீர் சாக்கடையில் இறங்கியவர், மூச்சுத் --- ஏற்பட்டு கவலைக்கிடம்.
13. புதினம்.
14. பெரியவர் - எதிர்ச்சொல்.
16. பகலில் சூரியனும், இரவில் விளக்கும் தருவது.
18. ரோஜா - ஆங்கிலத்தில்.
19. நல்லன செய்ய --- விதிக்காதே!
வலமிருந்து இடம்
5. ராணுவ வீரன் - வடமொழியில்.
6. தான்தான் உயர்ந்தவன் என்ற --- அவனிடம் அதிகம்; ஆணவம்.
8. மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் --- மோசிவாலா.
10. விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான அந்தஸ்து தந்த திரைப்படம்.
11. வெளிநாடுகளில் இந்தியா துவங்க திட்டமிட்டுள்ள, ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தை முதலில் தங்கள் நாட்டில் திறக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ள நாடு.
12. ஸ்தாபகர் வேறொரு சொல்; ---னர்.
15. '--- திறவாய் ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்...' - ஒரு பாடல்.
21. ஹிந்துக்களின் புண்ணிய தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை இந்தியாவின் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளன.
மேலிருந்து கீழ்
1. நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் இந்த விலங்கிற்கு முக்கிய இடம் உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
2. கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு உகந்த நாள்.
3. தலைவலி போனது ---வலி வந்து விட்டது.
4. சூது, --- தெரியாதவனாக வளர்ந்து விட்டான் அவன்.
7. தீயவர்களை எதிர்த்து ---.
8. --- புக், சிக் புக் என்று ரயில் செல்லுமாம்.
10. முருகன் கொடியில் இருக்கும் பறவை.
11. பிறப்பு என்பதன் வடமொழிச் சொல்.
16. கொசுக்கள் வாயிலாக பரவுமாம் --- நைல் வைரஸ் காய்ச்சல்.
கீழிருந்து மேல்
6. தமிழக ஹிந்து அறநிலையத் துறையில் --- அலுவலர்கள் பதவிக்கு தேர்ந்தெடுக்க டி.என்.பி.எஸ்.சி., தேர்வை அறிவித்துள்ளது.
9. --- போதும் நீ நினைத்தது நடக்காது.
12. துருக்கியில் நடந்த உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை.
15. கட்சித் ---ல் வரவேற்கத்தக்கதல்ல.
17. மகன் / சூரியன் - ஆங்கிலத்தில்.
19. இந்தியாவின் இந்த மாநிலத்தில், 17.30 லட்சம் ஏக்கரில் தண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை, மத்திய வேளாண் துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.
20. கூட்டி --- பார்த்தா கணக்கு ஒன்று தான் - பேச்சு வழக்கு.
21. நிலத்தை உழுபவர்.
Comments
Post a Comment