குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 10, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 10, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. அரசு கட்டித் தருவது --- குடியிருப்புகள்.
3. வனப்பரப்பை அதிகரிக்க --- தமிழகம் திட்டம்.
8. ரம்ஜான் - வேறொரு பெயர் -- முபாரக்.
9. முட்டாள் என்றும் சொல்லலாம் - பேச்சு வழக்கு.
12. நேற்று - பேச்சு வழக்கு.
14. தங்கம் விலை --கிடு உயர்வு.
15. மாடியில் இருந்து விழுந்ததில் அவன் கால் எலும்பு --ந்தது.
16. யாகத்திற்குரிய விறகு.
18. '---மே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...!' திரைப்பட பாடல்.
19. முனிவர்.
20. தப்பு செய்தவர் அடுத்தவர் மீது போடுவது ---
21. குழுவில் இருந்தாலும் அவன் ---யாக செயல்பட்டான்.
வலமிருந்து இடம்
5. வீட்டின் மேல் தளம்.
7. --- கில்லாடி ரங்கா - திரைப்படம் ஒன்று.
13. அரசு செல்வத்தை சேர்த்து குவிக்கும் இடம்.
22. --- மோசடிகள் அதிகமாகி வருகின்றன.
மேலிருந்து கீழ்
1. முதல் பெண் போர் விமானியாக பொறுப்பேற்றார் -- பராக்.
2. 'ஆட்டுக் --- முட்டையிட்டு கோழி...' - ஒரு பாடல்.
3. அந்துமணி எழுதிய நூல் ஒன்று பார்த்தது, கேட்டது, ---.
6. அலட்டுவது.
10. வசவு.
11. உறவினர்களுக்கும், விருந்தினர்களுக்கும் கொடுத்து மகிழ்வது.
14. பைத்தியக்காரன்.
17. இயந்திரம் - ஆங்கிலத்தில்.
20. ஒட்ட உதவும்.
கீழிருந்து மேல்
4. யாரையாவது துரத்தும் போது சொல்வது அவனை விடாதே ---.
5. அழுக்கு - வேறு சொல்.
12. நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்பட்டவர் பெயரின் பின்பாதி.
18. படை, ---, சிரங்கு - சரும வியாதி.
21. மறைந்த பாடகர் எஸ்.பி.பி.,யின் கடைசி இசை ஆல்பம் விஸ்வரூப ----.
Comments
Post a Comment