11/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 11, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 11, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. எதிரி மீது துாக்கி எறிந்தால் கொல்லும் கருவி.
2. 'பிலாசபி' - தமிழில்.
3. தொல்லை, தொந்தரவு - பேச்சு வழக்கு.
7. உலகின் உயரமான நாடு.
16. ஆம்புலன்ஸ் வரும் போது கேட்கும் ஒலி.
17. சுமைகளை தாங்குவது.
19. இதோ - எதிர்ச்சொல்.
22. அவன் கட்சியின் ---- பரப்பு செயலராக இருக்கிறான்.
23. தென்னை, பனை ---- கொண்டு கூரை வேய்வர்.

வலமிருந்து இடம்

5. கம்பம் - கடைசி எழுத்தை 'ண்' எனக் கொண்டால், வேறொரு சொல்; ஆங்கிலத்தில் ‘பில்லர்' என்று சொல்வர்.
6. ஆணி அடிக்க உதவுவது.
9. ஊர் ஊராக சுற்றித் திரிபவர்.
10. மருத்துவரின் கரங்கள் ----கும் கரங்கள்.
11. தந்தை - வேறொரு சொல்.
13. மேகம் - வேறொரு சொல்.
21. ----களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் - பாரதி கனவு.
24. மெல்லிய சிறு துண்டு.

மேலிருந்து கீழ்

1. மின்சாரம் - ஆங்கிலத்தில்.
2. கைவிலங்கு.
6. எண்களை கொண்டு அமைந்த புதிர் விளையாட்டு
8. பேனா - ஆங்கிலத்தில்.
9. பெண் - வேறொரு சொல்.
10. கண்ணால் ----பதும் பொய்.
13. இடிஅமீன் ----கோலன் என பெயரெடுத்தவன்.
14. விவாதம் ----சாரமாக நடந்தது.
18. அரக்கி ஒருத்தியின் பெண்.
21. சிற்பி உளியால் கல்லில் செதுக்குவதால் கிடைப்பது அழகான ----.

கீழிருந்து மேல்

4. சென்னையில் ஓடும் ஒரு ஆறு கூ-----.
7. தினமும் வரும் செய்தித்தாள்.
11. கோடையில் வெயில் சுள்ளென்று ----.
12. கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் அவுட் ஆவது.
15. செல்வம் - வேறு சொல் ----து.
20. ஒரு வகை சிற்றுண்டி.
22. அன்பு பாராட்டுதல்.
23. சட்டசபையில் மக்களுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., குரல் ---- ஒலித்தது.
24. முதல் திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரு சொல்; கடவுளின் வேறு பெயர்.

Comments