12/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 12, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 12, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. வாங்கின விலை.
3. கங்கை ஆறு உற்பத்தியாகும் இடத்தில் அதனுடைய பெயர் ----.
4. பிறரிடம் --ப்பு வெறுப்பின்றி பழக வேண்டும்.
8. கருணை மழையே மேரி ----...
13. வெள்ளி - ஆங்கிலத்தில்; கடைசி எழுத்து இல்லை.
14. ஊர் சொன்னாலும், உறவு சொன்னாலும் ---- சொல்லக் கூடாது.
18. தீய சக்திகளை ---டி அடிப்போம்.
19. புத்தாண்டில், 'இனி மற்றவர்களுக்கு நன்மை செய்வேன்' என ---- எடுத்துக் கொண்டான்.

வலமிருந்து இடம்

5. அவன் இழப்பிற்கு எவராலும் அவனுக்கு --- கூற முடியாது.
7. அமைச்சனின் கைப் --யாக மன்னன் மாறி விட்டான்.
10. ஆளுனர் - ஆங்கிலத்தில்.
12. மக்களாட்சியின் பிறப்பிடம்.
16. போராட்ட கூட்டத்தை கலைக்க போலீசார் --- நடத்தினர்.
17. வழுக்கையை மறைக்க தலையில் வைத்துக் கொள்வது.
21. தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ள ஊர்.

மேலிருந்து கீழ்

1. வெற்றி தெய்வமான துர்கை.
2. மேகம் என்றும் சொல்லலாம்.
3. பாவம் செய்தவன்.
5. இன்று அனைவரிடமும் இருக்க வேண்டியது -- அட்டை.
9. குளிர்பிரதேச எருமை மாடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
11. அதிநவீன --- தயாரிப்பு பணியில் ராணுவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தீவிரம்.
17. தடகள போட்டி -- விறுப்பாக இருந்தது.
18. கண்.

கீழிருந்து மேல்

6. வெளியில் வைத்தால் ஐஸ்கிரீம் --விடும்.
8. நாள்தோறும் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது.
10. லட்சத்தீவின் தலைநகர்.
15. யவன நாட்டினர்.
19. மிகுந்த கோபம்.
20. “ட்விங்கிள் ட்விங்கிள் --- ஸ்டார்...' - நர்சரி பாடல்.
21. ஐந்து வகை நிலங்களில் கடலைச் சார்ந்தது.

Comments