தினமலர் - வாரமலர் - ஜூன் 12, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.நெல்லை என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊர்.
2.தஞ்சாவூர் - சுருக்கமாக.
10.மயிலாடுதுறையின் முந்தைய பெயர்.
13.ஆரம்பம், தொடக்கம்.
16.ஊர்த் தலைவர்.
18.மதுரையில் மணக்கும் மலர்.
19.பாகிஸ்தான் சுருக்கமாக.
20.கோயம்புத்துார் - சுருக்கமாக.
வலமிருந்து இடம்:
5.பெரிய எலி வகை.
7.காஞ்சிபுரம் - சுருக்கமாக.
8.தமிழகத்திலுள்ள மலைகளின் ராணி.
12.கும்பகோணம் - சுருக்கமாக.
14.சிதம்பரம் - வேறொரு பெயர்.
15.சென்னை சேர்ந்த பகுதியான புரசைவாக்கம் - சுருக்கமாக.
மேலிருந்து கீழ்:
1.திருச்சிராப்பள்ளி - சுருக்கமாக.
2.வில் - வேறொரு சொல்; -- சு.
3.சைதாப்பேட்டை - சுருக்கமாக.
6.---டு ஒன்று, துண்டு ரெண்டு.
8.மேடையில் ஆடியவர்களுக்கு, கை தட்டி ---வித்தனர்.
15.புதுச்சேரி - சுருக்கமாக.
16.நாகப்பட்டினம் - சுருக்கமாக.
17.நடப்பவை யாவும் நன்--கே.
கீழிருந்து மேல்:
4.துாவானம்.
9.ஒரு வகை மரம் - கலைந்துள்ளது.
11.வங்க நாட்டை சேர்ந்தவன்.
13.ஆமாம் என்பதன் சுருக்கம்.
18.மயிலாப்பூர் - சுருக்கமாக.
19.மோசமாக உள்ளதை சரியான ---- என்போம்; பேச்சு வழக்கு.
Comments
Post a Comment