13/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 13, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 13, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. செல்வந்தன்.
3. ஒன்றே -- ஒருவனே தேவன்.
4. '--- மலை உச்சியிலே புறப்படும் தென்றல்...' - திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வரி.
6. உலக நன்மைக்காக இது நடத்துவர்; வேள்வி.
11. சாலை --- முரடாக இருந்ததால் நடப்பது சிரமமாக இருந்தது.
12. வாழ்க்கையில் ஒரு --- இருந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும்.
14. ---யோடி போன புண் ஆற காலம் அதிகமாகும்.
15. கட்டளை.
16. சாரதி வேறொரு சொல் -- பாகன்.
17. அன்பே ---.
18. -- ஆனா வராது; வடிவேலு நகைச்சுவை.

வலமிருந்து இடம்

8. இரு விலங்குகள் இணைந்த பாரம்பரிய விளையாட்டு -- ஆட்டம்.
9. -- விளையாடு பாப்பா... 
10. சட்டசபையில் வெளியில் இருந்து தருவதாக சொல்லப்படும் வார்த்தை.
20. கஷ்டமானது.
21. பெண் குரங்கு.

மேலிருந்து கீழ்

1. கொத்தமல்லி விதை.
2. எல்லை என்றும் சொல்லலாம்.
3. சிங்கத்தின் வசிப்பிடம்.
5. நாகர்கோவிலில் இருந்து தக்கலை குணசேகரம் வழியாக சென்றால் உள்ள அருவி.
7. நடப்பது -- யுகம்.
11. ஆங்கிலேயருக்கு -- கட்ட மறுத்தார், வீரபாண்டிய கட்டபொம்மன்.
15. சென்னையின் புறநகர் பகுதி ஒன்று. டாங்கி தொழிற்சாலை உள்ள இடம்.

கீழிருந்து மேல்

4. --- வைக்கிற இடத்தில் பூ வைத்து பார்.
8. வாழ்த்து.
9. துாரிகை கொண்டு வரைவது.
10. கண்ணாடி வேறொரு சொல்; ஒரு தமிழ் மாதமும் கூட.
13. உருண்டு --- அழுதாலும் மாண்டவர் மீண்டு வருவாரோ!
16. தவளை வகை ஒன்று.
19. இருப்பிடம்.
20. --- இருந்தால் வள்ளலாகலாமாம்;பரிவு.
21. பிறர் செய்த தவறை மன்னிப்போம், --------

Comments