குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 14, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 14, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ----- திருத்தப்படலாம் - சிவகுமார், அம்பிகா நடித்திருந்த திரைப்படம்.
2. இளம்பெண்.
4. முன்பெல்லாம் பாட்டி --- சொல்லி, குழந்தைகளை துாங்க வைப்பர்.
6. கைக்குட்டை - ஆங்கிலத்தில்; கலைந்துள்ளது.
14. நல்ல விஷயங்களை எடுத்துக் ----.
15. மாடுகள் சேர்ந்தால் மந்தையடா, மனிதர்கள் சேர்ந்தால் --யடா.
20. இருவருக்கு இடையே இருந்து வேலையை முடித்து தருபவர்.
21. தமிழ்த் திரையுலகின் முன்னாள் வில்லன் நடிகர் ஒருவர் ராம---.
22. நாட்டின் பிரஜை; நற்குடியில் பிறந்தவன்.
வலமிருந்து இடம்
8. பூ - வேறொரு சொல்.
10. தானம் கொடுக்கும் போது --- கொடுக்க வேண்டும். கிள்ளிக் கொடுக்கக்கூடாது.
11. காற்று பலமாக வீசி --யை கிளப்பியது.
13. எத்தனை உயர்ந்த நிலைக்கு சென்றாலும், இது மட்டும் கொள்ளாதே.
16. ஹிந்தி திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை --- பிள் கபாடியா.
18. பேரன் - பெண் பால்.
19. மின்னல் --- இருவர் பலி.
மேலிருந்து கீழ்
1. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டால், இவ்வாறு அழைக்கலாம்.
3. கையிலுள்ள பணம்.
5. தலைவலியில் இருந்து நிவாரணம் பெற ---ம் தடவிக் கொள்வதும் உண்டு.
8. நடுவில் என்று பொருள் கொள்ளலாம்; ஒரு வகை மீன்.
12. கடன் வாங்கி விட்டான்; இது கட்ட முடியவில்லையாம்.
14. முன்பு நடிகர்களை இப்படித்தான் அழைத்தனர்.
15. ஒரு பொன் நாணயம்.
17. எட்டு ---ம் பரவட்டும் உன் புகழ்.
20. ---ரம் தங்கமாகுமா.
கீழிருந்து மேல்
7. தலை வாரிக் கொள்ள உதவுவது.
9. உலக வரைபடம் - ஆங்கிலத்தில்.
10. பாலசந்தர் இயக்க, கமல்ஹாசன் - ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
13. கேழ்வரகுக் --- உடலுக்கு வலுவூட்டும்.
18. நல்ல பிள்ளைகளை பெற்றது அவர்கள் பெற்ற ---.
21. மனைவி.
23. போர் நிறுத்தத்திற்கான பேச்சு --- தோல்வியுற்றது.
Comments
Post a Comment