14/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 16, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 16, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. முன்னாளில் நிகழ்ந்தவற்றை எடுத்துக்கூறுவது.
4. வயிற்றில் இருந்த கட்டியை --- சிகிச்சை செய்து குணப்படுத்தினார் மருத்துவர்.
8. தண்ணீர் பிடித்து வைக்க உதவுவது ---ம்.
9. செய்த வேலைக்கு பெற்றுக் கொள்வது.
10. வியாதியை பரப்புவது.
16. ஆப்பிரிக்காவில் இருந்த போது நீதிமன்றத்திற்கு சென்ற காந்திஜியை, --பன் அணிந்து வரக்கூடாது என தடை விதித்தனர்.
18. வடக்கிலிருந்து வருவது --க்காற்று.
19. சாப்ட் - தமிழில்.

வலமிருந்து இடம்

3. சில்க் ஸ்மிதா -- நடிகையாக புகழ் பெற்றிருந்தார்.
5. காட்டுவாசிகள் கிழங்குகளை --- வாழ்ந்தனராம்.
7. பாகம்.
14. ஒன்பது வகையான தானியங்கள்.
15. மனம்; எண்ணம்.
21. கதாநாயகனுக்கு எதிரானவன்.

மேலிருந்து கீழ்

1. கூர்மையான பார்வை கொண்ட, வானில் வட்டமிடும் பறவை.
2. இயேசுநாதர் இதில் தான் அறையப்பட்டார்.
3. பல மலர்கள் அடங்கிய சரம்.
9. தனியார் தபால் சேவை.
13. தலைகீழாக தொங்கும் பாலுாட்டி இனப் பறவை.
15. அற்பம்; இழிவு.
17. சுவிட்சை --- செய்தால் விளக்கு எரியும். ஆங்கிலத்தில்.

கீழிருந்து மேல்

4. --- வந்ததும் அதே நிலாதானாம்.
6. தமிழகத்திலுள்ள கோடை வாசஸ்தலம் ஒன்று.
11. அதிகம்.
12. குண்டு வெடிப்புக்கான --மீக பொறுப்பை அந்த அமைப்பு ஏற்றுக் கொண்டது.
19. மென்மையான படுக்கை.
20. உணவுப் பொருள்.
21. --- காண முடியாத வினாக்களும் உண்டு.

Comments