15/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 15, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 15, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நீதிமன்றம் - ஹிந்திச் சொல். கடைசியில், 'து' எனக் கூடுதலாக எழுதலாம்.
7. அரை வட்டமான பஞ்சனை.
12. சிவாஜி கணேசன் - காஞ்சனா ஜோடியாக நடித்திருந்த ஒரு திரைப்படம்.
15. மாட்டுக்கும், ஆட்டுக்கும் உடலுக்கு ஏற்ற அளவில் உள்ளது இது.
19. பெண்கள் காதில் அணிந்து கொள்ளும் அணிகலன்.
20. மேலே முள்; உள்ளே பழம்.
22. அதிக ஓட்டு பெற்ற வேட்பாளரே -- பெற்றவராவார்.
23. இந்த புத்தகத்தில் தங்கள் பெயர் வர வேண்டும் என்று ஆசைப்படாத சாதனையாளர்களே இல்லை.

வலமிருந்து இடம்

4. பூமியை தோண்டி செய்வது.
5. 'அளவுக்கு அதிகமாக அடை' என அர்த்தம் கொண்ட வார்த்தை.
8. --- விரித்தார், கொள்வார் தான் இல்லை.
9. ஆற்றின் ஓரத்தில் அமைக்கப்படுவது.
10. போட்டியில் இரண்டா-- இடத்தில் இருந்தான்.
17. --- சந்தர்ப்பம் அறிந்து நடந்து கொள்.
18. இதுக்கு எதிரி பூனை.

மேலிருந்து கீழ்

1. இன்றியமையாத தேவை.
2. இதை உதிர்த்தால் பூந்தி.
3. நேர்மையான செயல்களில் ---- ஈடுபடு.
4. நோய் தொற்று திடீரென்று ---
13. --- விலையில் கிடைக்கிறது என்பதற்காக தேவைக்கு அதிகமாக வாங்காதே.
15. அமெரிக்காவை கண்டுபிடித்தவர்.
20. உரிமைகளை ---க்காதே.
21. அழகான, சாதுவான காட்டு விலங்கு ஒன்று.

கீழிருந்து மேல்

6. --வது, எழுவதற்காக தான்.
11. எப்போது தான் --- காலம் வருமோ.
10. தன் --- உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.
16. மகராசன் பேச்சு வழக்கு ---ராசன்.
17. குறுகலான தெரு. 
18. நம்பர் - தமிழில்.
24. ஆற்றங்கரையில் நிலையாக நிற்பது; பாலசந்தர் இயக்கிய திரைப்படமும் கூட!

Comments