17/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 17, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 17, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஒரு குறிப்பிட்ட துறையில் எல்லா விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் நிலை.
6. --- பாம்பை அடிக்காதே.
15. எட்டு படி கொண்ட முகத்தளவை.

வலமிருந்து இடம்

3. திருப்பதி என்றதும் நினைவுக்கு வருவது லட்டு மட்டுமல்ல; இதுவும் தான்.
4. மெட்ரிக் அளவில் பெரியது.
5. அந்த திரைப்படம் --மெங்கும் திரையிடப்பட்டது.
7. நல்லெண்ணெய் இந்த விதையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.
9. உடலில் புள்ளிகள் கொண்ட ஒரு வகை மான், துள்ளி ஓடும்.
10. காலில் அணிந்து கொள்ளும் அணிகலன்.
14. பழமையானது சிந்து ------ நாகரிகம்; கலைந்துள்ளது.
16. ---பல் கவிழ்ந்து விட்டது போல கன்னத்தில் கை வைத்து இருக்கிறாயே!
18. நீ --ய் என நான் காத்திருந்தேன்.
20. தன்னலமற்ற மன்னர்களின் ஆட்சியின் போது தெருவில் --- ஓடியதாம்.

மேலிருந்து கீழ்

1. நகை போன்ற அலங்கார பொருட்கள்.
2. ஆபத்துக்கு உதவுபவன் தான் நண்--.
3. வாழைப்பழ வகை ஒன்று.
5. ஒரு சமையல் பாத்திரம்.
8. அசுத்தம்.
10. சகல சவுகர்யங்களையும் அடைந்த அவன் --த்து வைத்தவன். 
12. இதுவும் தித்திப்பு தான்.
14. குழுவாக சேர்வது.

கீழிருந்து மேல்

6. கேரள இசைக்கருவி -----மேளம்.
7. தாய் --- பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம்.
9. பறவை - வேறு துாய தமிழ்ச் சொல்.
11. ரோஜாவுக்கு பாதுகாப்பாக செடியில் இருப்பது.
13. ஜல்லிக்கட்டு வேறொரு சொல் ---- விரட்டு.
17. ஆகாயத்தில் இருக்கும் சந்திரன்; அஜித் நடித்திருந்த திரைப்படமும் கூட.
18. --- கொடுப்பதை இடக்கை அறியக் கூடாதாம்; வலது கை.
19. நகைச்சுவை நடிகர் ஒருவர் மதன் ---.
20. செஞ்சி மன்னன் - ---ராஜா.

Comments